கோலம் கண் குளிரக் கண்டேன் பாடல் வரிகள்
| Movie | Sri Murugan | ||
|---|---|---|---|
| படம் | ஸ்ரீ முருகன் | ||
| Music | S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman |
||
| Lyricist | Papanasam Sivan | ||
| Singers | U. R. Jeevarathinam | ||
| Year | 1946 | ||
பெண் : கோலம் கண் குளிரக் கண்டேன்
கோலம் கண் குளிரக் கண்டேன்
திருக்கோலம் கண் குளிரக் கண்டேன்
கோலாகலக் குமர வேலா
கோலாகலக் குமர வேலா
திருக்கோலம் கண் குளிரக் கண்டேன்….
பெண் : நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா
ஸ்வரூபா…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா
நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா
கலந்த வள்ளி தெய்வானை இருவரும்
பெண் : கலந்த வள்ளி தெய்வானை இருவரும்
ஞானியர் புகழ் இரு சக்திகளல்லவோ
ஞானியர் புகழ் இரு சக்திகளல்லவோ
பெண் : நான் விரும்பும் வண்ணம் மாமயில் வாகன்
பெண் : உன் கோலம் கண் குளிரக் கண்டேன்
திருக்கோலம் கண் குளிரக் கண்டேன்…
