சின்ன கிளி வண்ண கிளி பாடல் வரிகள்

Movie Name  Chinna Gounder
திரைப்பட பெயர் சின்ன கவுண்டர்
Music Ilayaraja
Lyricist R.V. Udhaya Kumar
Singer S.P. Balasubrahmanyam and S. Janaki
Year 1992

பெண் : சின்ன கிளி
வண்ண கிளி சேதி
சொல்லும் செல்ல கிளி
கூண்டுக்குள்ள வச்சதாரு
சொல்லு கிளியே சின்ன
கிளி வண்ண கிளி சேதி
சொல்லும் செல்ல கிளி
கூண்டுக்குள்ள வச்சதாரு
சொல்லு கிளியே

பெண் : { யாரு யாரு
அது யாரு அவர் பேரு
பேரு என்ன பேரு } (2)

பெண் : சின்ன கிளி
வண்ண கிளி சேதி
சொல்லும் செல்ல கிளி
கூண்டுக்குள்ள வச்சதாரு
சொல்லு கிளியே

ஆண் : சின்ன கிளி
வண்ண கிளி சேதி
சொல்லும் செல்ல கிளி
என்னுடைய பேரை
கேட்டதாரு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி
சேதி சொல்லும் செல்ல
கிளி என்னுடைய பேரை
கேட்டதாரு கிளியே

ஆண் : { யாரு யாரு
அது யாரு அவ பேரு
என்ன அத கூறு } (2)

ஆண் : சின்ன கிளி
வண்ண கிளி சேதி
சொல்லும் செல்ல கிளி
என்னுடைய பேரை
கேட்டதாரு கிளியே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Chinna Gounder, Chinna Gounder Songs Lyrics, Chinna Gounder Lyrics, Chinna Gounder Lyrics in Tamil, Chinna Gounder Tamil Lyrics, சின்ன கவுண்டர், சின்ன கவுண்டர் பாடல் வரிகள், சின்ன கவுண்டர் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *