வாசம் மலர் குழல் சூடவும் பாடல் வரிகள்
| Movie | Sri Murugan | ||
|---|---|---|---|
| படம் | ஸ்ரீ முருகன் | ||
| Music | S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman |
||
| Lyricist | Papanasam Sivan | ||
| Singers | U. R. Jeevarathinam | ||
| Year | 1946 | ||
பெண் : வாசம் மலர் குழல் சூடவும்
ஆடை மணி பணிகள்
அணியவும் மனம் வெறுப்பாள்
வாசம் மலர் குழல் சூடவும்
ஆடை மணி பணிகள்
அணியவும் மனம் வெறுப்பாள்
ஓசை இனிய குயினொலி செவியுற
பேய் ஒலியென அருவெறுப்பாள்
பெண் : ஓசை இனிய குயினொலி செவியுற
பேய் ஒலியென அருவெறுப்பாள்
மாசில் காதல் வசமாய் நெடுநாளாய்
கண் உறங்கியும் அறியாள்……
பெண் : மாமோகனா கிரித்தாளை கேரி
உலகையும் பழித்து உணவையும் மறந்தாள்
வீசும் தென்றல் சீறும் அரவமென்று
விரைந்து சோலையில் எழில் ஏறுவாள்
வீசும் தென்றல் சீறும் அரவமென்று
விரைந்து சோலையில் எழில் ஏறுவாள்
பெண் : வெய்யல் வயலன்றி நிறைமதி நீலாவின்
விளையாடும் பாண்டியரிடம் கூறுவாள்
விளையாடும் பாண்டியரிடம் கூறுவாள்
வேதுவள் அடிக்கடி முருகா குகா வென்று
யாரிடமும் கூறுவாள்
பெண்பாவம் தொடரா முன் கை முடிக்க
விரைந்து செல்வாய் மயிலேறுவாய்
இறைவா செல்வாய் மயிலேறுவாய்
