வந்ததே குங்குமம் பாடல் வரிகள்

Movie Name  Kizhakku Vasal
திரைப்பட பெயர் கிழக்கு வாசல்
Music Ilayaraja
Lyricist R.V. Udhaya Kumar
Singer K. S. chithra
Year 1990

குழு : ஓஹோ…ஓஒ…ஓஓ….

பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ…
பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ..
பெண் : வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ…
பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ..

குழு : ஹா ஹா ஹாஹா ஹாஹா…ஆஆ…ஆஆ…
ஹா ஹா ஹாஹா ஹாஹா…ஆஆ…ஆஆ…
ஆஆ…ஆஆ….ஆஅ…

பெண் : பூத்தது மெல்ல ஓ…
ஆனந்த முல்லை ஓ…
ஆசையை சொல்ல ஓ…
வார்த்தைகள் இல்லை ஓ…

பெண் : கூண்டில் வாழ்ந்த வானம்பாடி
மீண்டு வந்த நாளிது
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்
ராகம் தேடி பாடுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…

பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ…
பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ..
பெண் : வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ…
பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ..

குழு : ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்

பெண் : ஆயிரம் மின்னல் ஓ…
மேனியில் மின்ன ஓ…
பாவையின் கன்னம் ஓ…
ஏங்கியது என்ன ஓ…

பெண் : மாலை வெயில் நேரில் வந்து
மஞ்சள் வண்ணம் பூசுது
வாடைக் காற்றில் ஜாதி பூக்கள்
ஜாடையாக பேசுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…

பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ…
பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ..
பெண் : வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ…
பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ..

Tags: Kizhakku Vasal, Kizhakku Vasal Songs Lyrics, Kizhakku Vasal Lyrics, Kizhakku Vasal Lyrics in Tamil, Kizhakku Vasal Tamil Lyrics, கிழக்கு வாசல், கிழக்கு வாசல் பாடல் வரிகள், கிழக்கு வாசல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *