வாடா தம்பி ஏறி பாடல் வரிகள்

Movie Etharkkum Thunindhavan
படம் எதர்க்கும் துணிந்தவன்
Music D.Imman
Lyricist Vignesh Shivan
Singers         G. V. Prakash, Anirudh Ravichander
Year 2022
ஆண் : ஏ…….ஏ……ஏ…….ஏ…..ஏ….ஏ…..
 
குழு : ஓஹோ ஹோ……ஓஹோ ஓஹோ ஓ…..
ஓஹோ ஹோ……ஓஹோ ஓஹோ ஓ…..
 
ஆண் : ஏற ஏற மேல ஏற
இளமை எல்லாமே தீர
குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
 
ஆண் : மாற மாற எல்லாம் மாற
அன்பாலே நாமெல்லாம் சேர
குழு : வாடா தம்பி ஏறி வாடா தம்பி
 
ஆண் : வெடிக்காத பெரும்பாறை எப்போதும்
வழியா மாறாதடா….ஆ….
 
ஆண் : எரியாத வெறகாலே எப்போதும்
பசிய போக்காதடா….ஆ….
 
ஆண் : நமக்கொரு பாதை
ஆண் : அவசியம் தேவை
ஆண் : இருப்பத கொடுத்தா
ஆண் : அது ஒரு போதை
 
குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி
 
ஆண் : ஏற ஏற மேல ஏற
இளமை எல்லாமே தீர
 
குழு : பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு
இறை ஆகி போகாத வேணா
பொறுத்தி போட்டதும் பொறியாகி வெறியாக
வேணுமடா தானா
 
ஆண் : அடிச்சி உடைக்க அடக்கி அழிக்க
கெடுக்க நினைச்சா நீ சீவனும்
 
ஆண் : எடுத்து கொடுக்க எதையும் முடிக்க
புதுசா படைக்க நீ வாழனும்
 
ஆண் : ஈட்டி போல பாயிறவன்கிட்ட
போட்டிலாம் இனி வேணுமா
ஆண் : தீட்டி வெச்ச கூட்டம் ஒண்ணு கூட
எதற்கும் துணிஞ்சவன் தானம்மா
 
ஆண் : நமக்கொரு பாதை
ஆண் : ஹேய் அவசியம் தேவை
ஆண் : இருப்பத கொடுத்தா
ஆண் : ஹே….அது ஒரு போதை
 
குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி
 
ஆண் : ஏற ஏற மேல ஏற
இளமை எல்லாமே தீர
 
ஆண் : நமக்கொரு பாதை
அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா
அது ஒரு போதை
 
குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி….
 

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *