சிலுக்கு ஜிப்பா போட்டு பாடல் வரிகள்

Movie Etharkkum Thunindhavan
படம் எதர்க்கும் துணிந்தவன்
Music D.Imman
Lyricist Siva Karthikeyan
Singers         Armaan Malik, Nikhita Gandhi
Year 2022
பெண் : ஹ்ம்ம் ஹிம்ம்….ஹே ஹேய்….
 
பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு
 
பெண் : ம்ம்…..புருஷா புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
ஆண் : ம்ம் அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்
 
குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சும்மா சுர்ர்ர்ருன்னு….
 
பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண் : ஹேய் வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு…..
 
பெண் : …………………………..
 
ஆண் : ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா
அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா
பெண் : உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான்
சிங்கம் ஃபோர் ஆட்டம் வெரப்பா இருப்பான்
 
ஆண் : அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா
இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா
பெண் : மெதுவா நீ தொடவா நான் காத்திருக்கேன் பொதுவா
உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா
 
ஆண் : ஹே நீதான்டி என்னோட குயூட் குயினு
ஜோவுன்னு கொட்டுற லவ்வு ரெயினு
இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா
 
குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
 
பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு…..
 
பெண் : ஓ…..ஓ……புருஷா புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
ஆண் : ஹே……அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்
 
குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *