மொசலோ மொசலு ஆயிரம் வீலு பாடல் வரிகள்

Movie The Legend
படம் தி லெஜண்ட்
Music J. Harris Jayaraj
Lyricist Pa. Vijay
Singers         Armaan Malik,
Mukesh Mohhamed
Year 2022
ஆண் : மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
 
குழு : அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு
 
ஆண் : அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு
 
குழு : அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு
 
ஆண் : அச்சச்சோ கடல் பொங்கிச்சோ
கட்டுமரம் கப்பலுக்குள் சேர்ந்திரிச்சா
சிலுச்சோ ஒளி மின்னுச்சோ
சிம்மினிக்குள் சூரியனும் உதிச்சிருச்சோ
 
ஆண் : தவ்வுச்சோ மனம் அல்லுச்சோ
ஒசம்பிக்குள் வெள்ளகட்டி ஒட்டிக்கிருச்சோ
ஐலே ஐலே பாயிலா பாடும் மயிலே
 
ஆண் : மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
 
குழு : அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு
 
ஆண் : காலேஜ் குள்ள எறும்பெல்லாம் சிங்கம்
தாங்காது யம்மா அலப்பற எங்கும்
ஆனாலும் புள்ளிங்க எல்லாம் தங்கம்
 
ஆண் : பெஞ்சு மொத்தம் டிரம்சுகள் ஆச்சு
பத்து வெரலும் குச்சிகள் ஆச்சு
படிப்ப விடவும் டேலண்ட் கூடி போச்சு
 
ஆண் : ஒல்லி வல்லிய இன்னைக்கு புடிக்கல
நாளை அழகின்னு எவனுக்கும் தெரியல
 
ஆண் : பட்டாம் பூச்சி கூட தரையில
பட்டு புழுவா திரிந்தது தானே சில நாள்
 
ஆண் : மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
 
குழு : அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு
 
ஆண் : அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு
 
குழு : வேற லெவலு வேற லெவலு
வேற லெவலு வேற லெவலு
வோ ஹோ வோ ஹோ வோ ஹோ
 
ஆண் : பறட்ட தலையா படிச்சு திரிஞ்சா
கடைசி பெஞ்சுல தூங்கி வழிஞ்சா
உனக்குள் ஐசக்கு நியூட்டனும் தெரியுமா துணிஞ்சா
 
ஆண் : அப்பி உன்ன கனவுக்குள் தள்ள
அம்மா என்றும் சென்டிமென்ட்-இல் கொல்ல
நண்பன் மட்டும் வெப்பான் நெஞ்சுக்குள்ள
 
ஆண் : கல்லில் அடிச்சா கலங்கிட வேணாம்
சொல்லில் அடிச்சா நொறுங்கிட வேணாம்
நம்ம தோணி போல நீயும்
கடைசி பால்-இல் சிக்ஸர் அடிச்சு காட்டு
 
ஆண் : மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
 
ஆண் : அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Tags: The Legend,  The Legend Songs Lyrics,  The Legend Lyrics,  The Legend Lyrics in Tamil,  The Legend Tamil Lyrics,  தி லெஜண்ட்,  தி லெஜண்ட் பாடல் வரிகள்,  தி லெஜண்ட் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *