சூறையாட வாடா பாடல் வரிகள்
Movie | Mahaan | ||
---|---|---|---|
படம் | மகான் | ||
Music | Santhosh Narayanan | ||
Lyricist | Muthamil | ||
Singers | V.M Mahalingam, Santhosh Narayanan |
||
Year | 2022 |
ஆண் : சூறையாட வாடா
சுத்தி அல்லி தாக்குற சூரா
வாழ் எங்களுக்காக ஏந்தி
உன் எல்லை ஏறி வா வா
ஆண் : ஹேய் தக்கிட்ட…(2)
ஆண் : தாண்டி வாடா வீரா
வந்து தஞ்சம் தங்கிட்டு போடா
உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கப்போறன் நேரா
ஆண் : ஹேய் தக்கிட்ட…(2)
ஆண் : சம்பா மண்ணுக்குள்ளே
கொட்டி பொத்தி வெச்ச
நேத்தி கடனை ஏத்துக்கோ
ஏறி மிதிச்சுத்தான்
பேய அடக்கித்தான்
எங்க பாவம் தீத்துக்கோ
ஆண் : ஹேய் தக்கிட்ட…
ந நானா ந நானா ந
ஹேய் …
ஆண் : சொன்ன சொல்ல காத்துட்டு
தட்டிப்பறி வா முட்ட
நெஞ்சுக்குள்ள ஒத்தையா நிக்குற
நீதி சொல்லிட வா
ஆண் : அக்கம் பக்கம் தாக்குற
ஒட்டு மொத்த சூழ்ச்சியை
வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான்
வாழ வெச்சிட வா
ஆண் : தணியாத பசியோ
தொட முடியாத பகையோ
மாறிக்கிட்டா திங்க வைக்கும்
மீறிப்புட்டா சிக்க வைக்கும்
திசையோடு அறியாத
புதுப்பாதை பிறந்தாச்சு
பொங்குற பொங்கலை
வந்துரு வந்துருடா
ஆண் : சூறையாட வாடா
சுத்தி அல்லி தாக்குற சூரா
வாழ் எங்களுக்காக ஏந்தி
உன் எல்லை ஏறி வா வா
ஆண் : தாண்டி வாடா வீரா
வந்து தஞ்சம் தங்கிட்டு போடா
உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கப்போறன் நேரா
குழு : …………………..
ஆண் : வேஷம் கொள்ளும்
பூசை செஞ்சோம்
காட்டு ஆறா வாடா நீ
அடங்க சேட்டை எடுடா வெட்ட
முந்தனும் முந்தி நீ வந்துருடா
இந்திரன் சந்திரன் தந்திரன் மந்திரன்
வந்ததா கெஞ்சனும் எந்திரிடா
அத்தனை சொந்தமும்
உன்னைத்தான் நம்புறோம்
உந்தி நீ எந்திரி எந்திரிடா
ஆண் : ஆட்டி வைக்க போறான்
பேய்ய பூட்டி வைக்க போறான்
கூத்தடிக்கும் கூட்டம்
பாத்து கூறு போடா போறான்