போனா போவுரான்னு பாடல் வரிகள்

Movie Mahaan
படம் மகான்
Music Santhosh Narayanan
Lyricist Asal Kolaar
Singers         Gaana Muthu, Asal Kolaar
Year 2022
ஆண் : {போனா போவுரான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2)
 
ஆண் : {நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன்
நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்} (2)
 
ஆண் : எனக்கும் பங்கு இருக்கு இல்லனு சொல்லிக்கல
அதுக்குனு செவத்துல நான் தலைய இச்சுக்கல
 
ஆண் : என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல
மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல
 
ஆண் : போனா போவுறான்னு போனா போவுறான்னு
போனா போவுறான்னு
போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
 
ஆண் : ஸ்வீட் ஆ நடந்துகின்னா உங்கிட்ட
அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட
உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன்
அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபேஸ் அ காட்டிட்ட
என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு
 
ஆண் : என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு
என்ன மறக்காம இருக்க ஹார்ட்ட கொஞ்சம் பழக்கு
உனகோசம் காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு
காமச்சம்மா விளக்கு
 
ஆண் : {நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட
மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா} (2)
 
ஆண் : போனா போவுறான்னு போனா போவுறான்னு
{போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2)
 
ஆண் : {கதறி அழுவ தெரியல
கதறி அழுவ தெரியல} (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *