இன்னர் பீஸ்ஸு தான் பாடல் வரிகள்

Movie Gulu Gulu
படம் குலு குலு
Music Santhosh Narayanan
Lyricist Asal Kolaar
Singers         Santhosh Narayanan
Year 2022
ஆண் : யயா யா யா யா யா யா யா
ஆண் : இன்னர் பீஸ்ஸு தான்
இம்பார்டன்ட் ப்ரோ
அஸலா வாழ்றது
ப்ளெஸ்ஸிங்ஸ் தானே ப்ரோ
ஆண் : முக்ய தேவ என்னானு
நீ ஞாபகம் வச்சிக்கோ
செய்ற வேலயில கேப்பி இல்லனா
சோல் கோச்சிக்கும்
ஆண் : ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஆண் : ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஆண் : இன்னர் பீஸ்ஸு தான்
இம்பார்ட்டண்ட் ப்ரோ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஆண் : சுமை இறங்கும் லாட்டா
அதில் காட்ட வேணா நாட்டம்
இலவசமான உதவிய எதிர்பார்க்கும்
ஒரு கூட்டம்
ஆண் : அவன இம்ப்ரஸ் பண்ண நெனச்சேனா
இம்ப்ரூவ் ஆவ மாட்டோம்
லைஃப்க்கு தேவ இல்ல டேக்டிஸ்
நா அத தான் பண்றேன் ப்ரேக்டிஸ்
நா உபயோகிக்க உலகம்
என்கிட்ட மாட்டிக்கிச்சி
ஆண் : இன்னர் பீஸ்ஸு தான்
இம்பார்டன்ட் ப்ரோ
அஸலா வாழ்றது
ப்ளெஸ்ஸிங்ஸ் தானே ப்ரோ
ஆண் : முக்ய தேவ என்னானு
நீ ஞாபகம் வச்சிக்கோ
செய்ற வேலயில கேப்பி இல்லனா
சோல் கோச்சிக்கும்
ஆண் : ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஆண் : இன்னர் பீஸ்ஸு தான்
இம்பார்ட்டண்ட் ப்ரோ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஆண் : நாய வளத்து பேரு வச்சி
பேரு வச்சி சோறு வச்சி தண்ணி வச்சி
கூப்ட்டு டாகு வரலனா
கடுப்பாவும் தானே
யா யா யா யா
ஆண் : பட்டம் வாங்கி படிச்சி முடிச்சி
ஓடா தேஞ்சி ஒளச்சி கிளிச்சி
லட்சியத்த மறக்குறது
வெரி பேட் மாமே..
ஹே வெரி பேட் பேட் பேட் மாமே
ஆண் : ஸ்விச்‌ போட்டோனேயே கெடக்காது
விஷ் பண்றதெல்லாம்
அதுக்கு சிற்றுவேஷன் செட் பண்ணிக்கலாம்
மத்தவன ஹர்ட் பண்ணாம சிரிச்சிக்கலாம்
சரிசமமா கெடச்சத பிரிச்சிக்கலாம்
ஆண் : ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஆண் : ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
இன்னர் பீஸ்ஸு தான் ப்ரோ
அஸ்ஸு அஸ்ஸு அஸ்ஸு அஸலா
அஸ்ஸு அஸ்ஸு அஸ்ஸு அஸலா
அஸ்ஸு அஸ்ஸு அஸ்ஸு அஸலா
இன்னர் பீஸ்ஸு தான் ப்ரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *