நாடு பூரா பேசிக் பாடல் வரிகள்

Movie Mahaan
படம் மகான்
Music Santhosh Narayanan
Lyricist Durai
Singers         Rohith Abraham (OfRo), Durai
Year 2022
ஆண் : காசு காசு காசு
காசு காசு காசு
காசு காசு காசு
காசு காசு காசு
 
ஆண் : நாடு பூரா பேசிக்..பேசிக்
சாரு ஒன்டி கிளாசிக்..கிளாசிக்
நாடு பூரா பேசிக்..பேசிக்
சாரு ஒன்டி கிளாசிக்..கிளாசிக்
 
ஆண் : ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்…..
 
ஆண் : காசு வந்ததும்
டேஸ்ட் மாறி போச்சு..ஏய் ஏய்
கார் மாடி வீடு பக்கத்துல பீச்
ஸ்ட்ரைட் பாக்ட்ஸ்
அண்ணா சாலையில அண்ணனோட ஸ்டேச்சு
ஒரு ஸ்டேச்சு
ஐநா சபையில கேக்குறாங்க ஸ்பீச்
நோ தேங்க்ஸ்
 
ஆண் : நா ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்
நோ தேங்க்ஸ்
நா ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்…ஆ
 
ஆண் : இனி என் பாணி என் பாணி
எக்கச்சக்கமான கம்பெனி
முன்னமாறி இல்ல டைம் மாறி
பண்ணபோறேன் இனி வேற மாறி
 
ஆண் : அதிர்ஸ்ட லக்ஷ்மி ஷி டச் மீ
கூரைய பிச்சுகிட்டு மொத்தமா கொட்ரி
நம்மல பத்திதான் ஊரு புல்லா பேச்சு
டெய்லி சுத்தி போடணும் கண்ணு படுற ஸ்டேஜ்
 
ஆண் : லக்ஷ லக்ஷ்சமா
கொண்டு வந்து கொடுத்தாலும்
மூட் இருந்தாதான்
இயங்குவான் பெரும்பாலும்
 
ஆண் : சாட்கட்ல வந்தவனா இருந்தாலும்
லீவ் விட்டதில்ல எனக்கு நான் ஒரு நாளும்
இந்த நாட்டில் டூ மச் ஜெனம்
1% கிட்ட எக்கச்சக்க பணம்…
 
ஆண் : கூட்டிகலுச்சு பாத்தா நானும் அந்த எனம்
இருந்தாலும் பத்தல இன்னும் இன்னும் வேணும்
 
ஆண் : {காசு வந்ததும் டேஸ்ட் மாறி போச்சு
மாறி போச்சு
கார் மாடி வீடு பக்கத்துல பீச்
ஒரு பீச்
அண்ணா சாலையில அண்ணனோட ஸ்டேச்சு
ஒரு ஸ்டேச்சு
ஐநா சபையில கேக்குறாங்க ஸ்பீச்} (2)
 
ஆண் : ஐ அம் ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்
ஐ அம் ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச்…ரிச்
 
ஆண் : தேட்டி டேல பணக்காரன் ஆக
எடுப்பேன் நா ஒரு ஆன்லைன் கோர்ஸ்
வார்னெர் ப்ரோஸ் ஓட படத்துல நோலன்
காலிங் மீ பார் முக்கியமான ரோல்
 
ஆண் : பிக் பேங்க்ல லோன் வாங்கி ஓட போறேன்
இருக்கு நம்ம சட்டத்துல ஹோல்ஸ்
மெஸ்ஸியா ஈசியா காசு கொடுத்து
சொல்லுவேன் போட்றா கோல்ஸ்
 
ஆண் : ஜஸ்ட் ட்வென்ட்டி பில்லியன் லாஸ்..ஏய்
சில்லற காசு..ஏய்
வெகேசனுக்கு போவேன் விகாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *