சாமி சாமி பாடல் வரிகள்

Movie Pushpa
படம் புஷ்பா
Music Devi Sri Prasad
Lyricist Viveka
Singers         Rajalakshmi Senthiganesh
Year 2021
பெண் : நீ அம்மு அம்மு சொல்லயிலே
பொண்டாட்டியா பூரிக்கிறேன்
சாமி என் சாமி
 
பெண் : நா சாமி சாமி சொல்ல
நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான்
சாமி என் சாமி
 
பெண் : நீ எதிர எதிர நடக்கயில
நீ எதிர எதிர நடக்கயில
ஏழுமலையான் தரிசனம் டா சாமி
நீ பக்கம் பக்கம் நின்னா அந்த
பரமேஸ்வரன் போல துணை சாமி
நீ இல்லாம நான் போகும் பாதை
கல்லும் முள்ளும் குத்துதுடா
சாமி என் சாமி
 
பெண் : என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி
 
பெண் : என் சாமி குழு : சாமி
பெண் : வாய்யா சாமி குழு : சாமி
 
பெண் : மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி
 
பெண் : லுங்கிய ஏத்தி கட்டி
லோக்கலா நடக்கையில
லுங்கிய ஏத்தி கட்டி
லோக்கலா நடக்கையில
அங்கமே அதிருதடா சாமி
காம்புகிள்ளி வெத்தல போட்டு
கடிச்சு நீ கொதப்பயில
என் உடம்பு செவக்குதடா சாமி
 
பெண் : உன் கட்ட குரல கேக்கயில
என் கட்ட துள்ளுது சாமி
நீ சட்ட பட்டன அவுத்து விட்டா
சரக்கு போத சாமி
ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது
தண்டுவடத்துல நண்டு மேயுது
சாமி என் சாமி
 
பெண் : என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி
 
பெண் : என் சாமி குழு : சாமி
பெண் : வாய்யா சாமி குழு : சாமி
 
பெண் : மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி
 
பெண் : புது சேல கட்டி வந்தும்
புகழ்ந்து நீ சொல்லலனா
புது சேல கட்டி வந்தும்
புகழ்ந்து நீ சொல்லலனா
சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி
கூந்தலில சிரிக்கும் பூவ
கொஞ்சம் நீயும் பாக்கலனா
பூ மனசு புழிங்கி போகும் சாமி
 
பெண் : என் ஓரம் ஜாரம் தெரியும் அழக
என் ஓரம் ஜாரம் தெரியும் அழக
உத்து பாரு சாமி
நீ உத்து பாக்கலன்னா மனம்
செத்து போகும் சாமி
என் அத்தன அழகும் நீ இல்லனா
ஆத்துல கரச்சா பெருங்காயம்
சாமி என் சாமி
 
பெண் : என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி
 
பெண் : என் சாமி குழு : சாமி
பெண் : வாய்யா சாமி குழு : சாமி
 
பெண் : மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *