ஓ சொல்றியா மாமா பாடல் வரிகள்

Movie Pushpa
படம் புஷ்பா
Music Devi Sri Prasad
Lyricist Viveka
Singers         Andrea Jeremiah
Year 2021
பெண் : சேல சேல சேல கட்டுனா
குறு குறு குறுன்னு பாப்பாங்க
குட்ட குட்ட கவுன போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க
 
பெண் : சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ
டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க
ஆச வந்தா சுத்தி சுத்தி
அலையா அலையும் ஆம்பள புத்தி
 
பெண் : ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
 
பெண் : கலர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா
கணக்கு பண்ண துடிப்பாங்க
கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா
கலையா இருக்குன்னு சொல்வாங்க
 
பெண் : கலரோ கருப்போ மாநிறமோ
நெறத்துல ஒன்னும் இல்லைங்க
சீனி சக்கரை கட்டிய சுத்தி
எறும்பா திரியும் ஆம்பள புத்தி
 
பெண் : ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
 
பெண் : நெட்டையாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க
 
பெண் : நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருட ஏங்கும் ஆம்பள புத்தி
 
பெண் : ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
 
பெண் : கொழுக்க முழுக்க வளந்த பொண்ண
கும்முன்னு இருக்கு சொல்வாங்க
குச்சி ஒடம்புகாரி வந்தா
கச்சிதமுன்னு வலிவாங்க
 
பெண் : கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைஸ்ல ஒன்னும் இல்லைங்க
அல்வா மாதிரி அழகச்சுத்தி
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி
 
பெண் : ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய் ஊம் சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
 
பெண் : ……………………..
 
பெண் : பெரிய பெரிய மனுஷன்னின்னு
ஒரு சிலர் இங்கே வருவாங்க
ஒழுக்கமுன்னா நானேதான்னு
ஒளறி சிலரு திரிவாங்க
 
பெண் : ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்
வெளிய போடும் வேஷம்ங்க
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்
 
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்
வெளக்குமாறும் ஒன்னுதாங்க
 
பெண் : ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா
குழு : ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா
பெண் : ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா
குழு : ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா
பெண் : ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *