ஓடு ஓடு ஆடு பாடல் வரிகள்
Movie | Pushpa | ||
---|---|---|---|
படம் | புஷ்பா | ||
Music | Devi Sri Prasad | ||
Lyricist | Viveka | ||
Singers | Benny Dayal | ||
Year | 2021 |
ஆண் : தந்தானே தானே நானே நா னே
தந்தானே தானே நானே நா னே
தந்தானே தணி நாரி நானே
தந்தானே தணி நாரி நானே
குழு : {ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா } (4)
ஆண் : வெளிச்சத்த திண்ணுது காடு
குழு : வெளிச்சத்த திண்ணுது காடு
ஆண் : காட்ட திண்ணுது ஆடு
குழு : காட்ட திண்ணுது ஆடு
ஆண் : ஆட்டை திண்ணுது புலி
குழு : ஆட்டை திண்ணுது புலி
ஆண் : இதுதாண்டா பசி
குழு : இதுதாண்டா பசி
குழு : ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆண் : புலிய திண்ணுது சாவு
சாவ திண்ணுது காலம்
காலத்த துண்ணுது காளி
இதுதான் மகா பசி
குழு : ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆண் : நிக்காம தொரத்தும் ஒண்ணு
அட சிக்காம பறக்கும் ஒண்ணு
மாட்டிட்டா இது செத்துச்சு
மாட்டாட்டி பசியில அது செத்துச்சி
ஆண் : ஒரு ஜீவனுக்கிங்கே பசி வந்தா
ஒரு ஜீவன் நிச்சயம் பலி தாண்டா
குழு : ஹேய் ஓடு ஓடு ஆடு
புலி வந்தாக்கா அதிரும் காடே ஓய்..
ஆண் : மீனுக்கு புழுதான் வலை
பறவைக்கு தானிய வலை
நாய்க்கு எலும்பே வலை
மனுசனுக்கு ஆசையே வலை
குழு : ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
அனைவரும் : ஹ்ம்ம் …ஹ்ம்ம்….
ஆண் : பன்னாரி அம்மன் கோயிலு
பலியா ஆடு கோழி கேக்குது
கத்தியும் ரத்தமும் பூசுது
சாமிக்கு தட்சணை கொடு வரம் தர
இதுதான் விதியின் யாத்திர
குழு : ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆண் : எளைச்சவன் பாடு திண்டாட்டம்
இதுதான் உலகின் வேதம்
வலுத்தவன் பாடு கொண்டாட்டம் என்பது
காலம் சொல்லும் பாடம்
ஆண் : பசியின் முன்னே தெரியாது
நீதி நியாயம்
பலம் இருக்கும் ஆளோட
கையில் ராஜ்ஜியம்
குழு : ஹேய் ஓடு ஓடு ஆடு
புலி வந்தாக்கா அதிரும் காடு ஓய்…