புது வெள்ளை மழை பாடல் வரிகள்

Movie Name  Roja
திரைப்பட பெயர் ரோஜா
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Unni Menon and Sujatha Mohan
Year 1992

பெண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

பெண் : நதியே… நீயானால்
கரை நானே சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…

ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

பெண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

ஆண் : பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் : பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

ஆண் : உன் புடவை முந்தானை
சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது

ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

பெண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

ஆண் : இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது

பெண் : மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது

ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

பெண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்

ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்

பெண் : இரு கைகள் தீண்டாத
பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

ஆண் : மலா் மஞ்சம் சேராத
பெண்ணிலா எந்தன் மாா்போடு
வந்தாடுதோ

பெண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

ஆண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெண் : இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது

ஆண் : மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது

பெண் : நதியே… நீயானால்
கரை நானே சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…

ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Roja, Roja Songs Lyrics, Roja Lyrics, Roja Lyrics in Tamil, Roja Tamil Lyrics, ரோஜா, ரோஜா பாடல் வரிகள், ரோஜா வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *