சின்ன சின்ன ஆசை பாடல் வரிகள்

Movie Name  Roja
திரைப்பட பெயர் ரோஜா
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Minmini
Year 1992
+

விஷ்லிங் : ……………………………………

பெண் : { சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை முத்து முத்து
ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை } (2)

பெண் : சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை

பெண் : மல்லிகைப் பூவாய்
மாறிவிட ஆசை தென்றலைக்
கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம்
தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம்
விட்டுவிட ஆசை காா்குழலில்
உலகை கட்டிவிடஆசை

பெண் : சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை முத்து முத்து
ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை

பெண் : சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை முத்து முத்து
ஆசை முடிந்து வைத்த ஆசை

ஆண் : …………………………………..

பெண் : சேற்று வயல் ஆடி
நாற்று நட ஆசை மீன்பிடித்து
மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம்
உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும்
படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை
கட்ட ஆசை

பெண் : சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை முத்து முத்து
ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை

பெண் : சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை முத்து முத்து
ஆசை முடிந்து வைத்த ஆசை

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Roja, Roja Songs Lyrics, Roja Lyrics, Roja Lyrics in Tamil, Roja Tamil Lyrics, ரோஜா, ரோஜா பாடல் வரிகள், ரோஜா வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *