போகுதே போகுதே பாடல் வரிகள்

Movie Name  Kadalora Kavithaigal
திரைப்பட பெயர் கடலோர கவிதைகள்
Music Ilayaraja
Lyricist Vairamuthu
Singer S. P. Balasubrahmanyam
Year 1986

ஆண் : போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

ஆண் : நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே
உறவும் இல்லையே

ஆண் : போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

ஆண் : சுதி சேரும் போது
விதி மாறியதோ
அறியாத ஆடு
வழி மாறியதோ

ஆண் : புடவை அது புதுசு
கிழிந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா
சந்தித்தாலும் சிந்திப்போமா
மாயம் தானா

ஆண் : போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

ஆண் : நடந்தாலும் கால்கள்
நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர்
மடை தாண்டியதோ

ஆண் : தரைக்கு வந்த பிறகு
தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர் தானே மிச்சமாச்சு
பாசம் ஏது

ஆண் : போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

ஆண் : நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே
உறவும் இல்லையே

ஆண் : போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

Tags: Kadalora Kavithaigal, Kadalora Kavithaigal Songs Lyrics, Kadalora Kavithaigal Lyrics, Kadalora Kavithaigal Lyrics in Tamil, Kadalora Kavithaigal Tamil Lyrics, கடலோர கவிதைகள், கடலோர கவிதைகள் பாடல் வரிகள், கடலோர கவிதைகள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *