தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் பாடல் வரிகள்

Movie Name  Kadalora Kavithaigal
திரைப்பட பெயர் கடலோர கவிதைகள்
Music Ilayaraja
Lyricist Ilayaraja
Singer Ilayaraja
Year 1986

ஆண் குழு : ஒரு காலை தூக்கி…
தவம் செய்யும் வாசா…
தாசான தாசா
சின்னப்ப தாசா
லேசான லேசா
பாடம் அது லேசா
முட்டத்து சின்னப்ப தாசா
இள வட்டத்து சின்னப்ப தாசா

பெண் : ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…
ஆ…ஆ… ஆ…ஆ…

ஆண் குழு : பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே

ஆண் குழு : {தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்} (2)

ஆண் குழு : பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே

ஆண் குழு : {தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்} (2)

பெண் : ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…
ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…

ஆண் குழு : கத்தி கையிலெடுத்து
கத்திப் பேசி வந்த நியும்
பெண் : ஆ…ஆ…ஆ…

ஆண் குழு : வாய பொத்தி மூடிக்கிட்டு
சுத்திச் சுத்தி வாரதென்ன
பெண் : ஆ…ஆ…ஆ…

ஆண் குழு : கம்பு செலம்புச் சண்ட
போட்டு வந்த நீயும் இப்போ
அன்பால் அடியும் பட்டு
கட்டுப் பட்ட மாயம் என்ன

பெண் குழு : இந்த படிப்புக்கொரு
பள்ளிக்கூடமிருக்கு
சொல்லிக் கொடுப்பதர்க்கு
வெட்டவெளிப் பொட்டலுண்டு

பெண் குழு : பாசும் ஃபெயிலும் இல்லே
இந்த ஒரு பள்ளியிலே
அள்ளி அளந்து விடு
சொல்லிச் சொல்லி நீயும் கொடு

ஆண் குழு : தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்

பெண் குழு : லலல்லலல் லாலாலா லா
லலல்லலல் லாலாலா லா
லலல்லலல் லாலாலா லா
லலல்லலல் லாலாலா லா

Tags: Kadalora Kavithaigal, Kadalora Kavithaigal Songs Lyrics, Kadalora Kavithaigal Lyrics, Kadalora Kavithaigal Lyrics in Tamil, Kadalora Kavithaigal Tamil Lyrics, கடலோர கவிதைகள், கடலோர கவிதைகள் பாடல் வரிகள், கடலோர கவிதைகள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *