பொடி நடையா போறவரே பாடல் வரிகள்

Movie Name  Kadalora Kavithaigal
திரைப்பட பெயர் கடலோர கவிதைகள்
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer K. S. Chithra
Year 1986

பெண் : பொடி நடையா… போறவரே…
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு…ஹோய்

பெண் : பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்

பெண் : {வேணாயா வீராப்பு
ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு} (2)

பெண் : ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா
என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா
எங்கேயும் போகாது

பெண் : பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு…ஹேய்

பெண் : {இறுக்கிப் புடிச்சு
இழுக்குதய்யா மனசுக்குள்ள
அந்த சொகத்த நெனச்சு
தவிக்குதய்யா வயசுப் புள்ள} (2)

பெண் : சங்கதி ஒண்ணா ரெண்டா
ஜாதகம் பாப்போம் கொண்டா
குத்தத்த பாத்தாக்கா சொந்தம் இல்ல
கோபத்த பாத்தாக்கா பந்தம் இல்ல
சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க
சிறுக்கியத் தான் பொறுத்துக்குங்க

பெண் : பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு…ர்ர்ர்…

பெண் : {பாக்கு வெத்தல மடிச்சு
ஒனக்கு கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லிக
பூவ எடுத்து தொடுக்கட்டுமா} (2)

பெண் : ஒன்ன நான் புள்ளி வெச்சேன்
ஊருக்கு சொல்லி வெச்சேன்
வாங்கினா ஓன் தாலி வாங்கப் போறேன்
தாங்கினா ஓன் மால தாங்கப் போறேன்
பொருத்தமுன்னா பொருத்தமய்யா
மனசிலென்ன வருத்தமய்யா

பெண் : பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்

பெண் : {வேணாயா வீராப்பு
ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு} (2)

பெண் : ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா
என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா
எங்கேயும் போகாது

பெண் : பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு…ஹோய்

Tags: Kadalora Kavithaigal, Kadalora Kavithaigal Songs Lyrics, Kadalora Kavithaigal Lyrics, Kadalora Kavithaigal Lyrics in Tamil, Kadalora Kavithaigal Tamil Lyrics, கடலோர கவிதைகள், கடலோர கவிதைகள் பாடல் வரிகள், கடலோர கவிதைகள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *