பாட்டு தலைவன்
பாடினால் பாடல் வரிகள்
Movie Name  Idhaya Kovil
திரைப்பட பெயர் இதய கோவில்
Music Ilayaraja
Lyricist Vaali
Singer S. P. Balasubrahmanyam,
S. Janaki
Year 1985
ஆண் : ………………………..
 
ஆண் : { பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே
போட்டு தான் } (2)
 
ஆண் : சோர்ந்த போது
சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டு
திங்கே உலகமே ஆடும்
தன்னாலே
 
ஆண் : பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே
போட்டு தான்
 
ஆண் : காதல் பேசும்
தாழம் பூவே ஓவியம்
ஆனதே கைகள் மீது
 
பெண் : கைகள் வா்ணம்
தீட்டும் நேரம் ஓவியம்
தேவி போல் ஆடிடும்
கோலம்
 
ஆண் : பாடிடும் பூங்குயில்
மார்பிலே ஆடுதே
பெண் : காதலே வாழ்கவே
ஆயிரம் காலமே
 
ஆண் : நீ தானே
தாலாட்டும் நிலவே
 
பெண் : பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே
போட்டு தான்
 
பெண் : சோர்ந்த போது
சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டு
திங்கே உலகமே ஆடும்
தன்னாலே
 
பெண் : பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே
போட்டு தான்
 
பெண் : பாதி ஜாமம்
பாயும் போதும் பால்
நிலா வானிலே
காதல் பேசும்
 
ஆண் : ஊரை தூக்கம்
ஆளும் போது பார்வைகள்
பேசுதே பாவையோடு
 
பெண் : காமனின்
தேரிலே ஊர்வலம்
போகலாம்
 
ஆண் : ஆசையின்
மேடையில் நாடகம்
ஆடலாம்
 
பெண் : நான் தானே
தாலாட்டும் நிலவு
 
ஆண் : பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
பெண் : கேட்டு ரசிப்பேன்
தாளமே போட்டு தான்
 
ஆண் : சோர்ந்த போது
சேர்த்த சுருதி
பெண் : சொர்க்கலோகம்
காட்டுதிங்கே
 
ஆண் : உலகமே
ஆடும் தன்னாலே
 
பெண் : பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
ஆண் : கூட்டம் ரசிக்கும்
தாளமே போட்டு தான்
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Idhaya KovilIdhaya Kovil Songs LyricsIdhaya Kovil Lyrics, Idhaya Kovil Lyrics in TamilIdhaya Kovil Tamil Lyricsஇதய கோவில், இதய கோவில் பாடல் வரிகள், இதய கோவில் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *