ஊரோரமா ஆத்துப்பக்கம் பாடல் வரிகள்
Movie Name  Idhaya Kovil
திரைப்பட பெயர் இதய கோவில்
Music Ilayaraja
Lyricist Vaali
Singer Ilayaraja, K. S. Chithra
Year 1985
 ஆண் : ………………….
 ஆண் : ………………….
 ஆண் : ………………….
 ஆண் : ஊரோரமா
ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம்
குருவிகூடு
 ஆண் : அட ஊரோரமா
ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம்
குருவிகூடு
 
ஆண் : ஆண் குருவி தான்
இறையத்தேடி போயிருந்தது
பெண் குருவி தான்
கூட்டுக்குள்ளே காத்திருந்தது
 
ஆண் : வீட்ட தேடி ஆண்
குருவி தான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி
ரெண்டுமே ஒன்னா சேர்ந்து
ஆண் : …………………..
 
குழு : …………………..
 
ஆண் : ஊரோரமா
ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம்
குருவிகூடு
 
ஆண் : …………………..
 
பெண் : …………………..
 
குழு : …………………..
 
குழு : { ஜகஜா
 
குழு : குக்கு } (2)
 
குழு : ஜகஜா
 
பெண் : அங்கே தினம்
முத்தம் இடும் சத்தம்
வருது
 
ஆண் : இங்கே அது
வந்தால் பெரும்
குத்தம் வருது
 
பெண் : அங்கே ஒரு
பெட்டை பல
முட்டை இடுது
 
ஆண் : இங்கே பல
பெட்டை விரல்
பட்டால் சுடுது
 
பெண் : கண்ணாடி மீனா
பின்னாடி போனா
கண்ணாலே முறைப்பாலே
 
ஆண் : என்னான்னு கேட்டு
கூச்சல்கள் போட்டு
வில்லாட்டம் விறப்பாளே
 
பெண் : நாள்தோறும்
உறவைக்காட்டும்
பண்பாடிடும் குருவி
கூட்டம் நான் தான்
 
ஆண் : ……………………
 
ஆண் : { ஊரோரமா
ஆத்துப்பக்கம்
தென்னந்தோப்பு
பெண் : தோப்போரமா
இந்தபக்கம் குருவிகூடு } (2)
 
ஆண் : ஆண் குருவி தான்
இறையத்தேடி போயிருந்தது
பெண் : பெண் குருவி தான்
கூட்டுக்குள்ளே காத்திருந்தது
 
ஆண் : வீட்ட தேடி ஆண்
குருவி தான் வந்து சேர்ந்தது
ஆண் & பெண் : கூட்டுக்குள்ளே
குருவி ரெண்டுமே ஒன்னா
சேர்ந்து
ஆண் : …………………..
குழு : …………………..
 
ஆண் : அங்கே ஒரு சொர்க்கம்
அது இங்கே வருமோ
பெண் : இங்கே பல வர்க்கம்
இது இன்பம் தருமோ
 
ஆண் : எல்லாம் ஒரு
சொந்தம் என எண்ணும்
பறவை
பெண் : கன்னம் இள
நெஞ்சம் அதில்
காணும் உறவை
 
பெண் : பெண்பார்க்கும்
போதே பேரங்கள் பேசும்
ஆண் வர்க்கம் அங்கேது
 
ஆண் : அம்மாடி
வேண்டாம் கல்யாண
வாழ்க்கை நம்மாலே
ஆகாது
 
ஆண் & பெண் : நாம்தான்
ஒரு பறவை கூட்டம்
நாள்தோறுமே ஆட்டம்
பாட்டம் வா வா
 
ஆண் : ………………
 
ஆண் : ஊரோரமா
ஆத்துப்பக்கம்
தென்னந்தோப்பு
பெண் : தோப்போரமா
இந்தபக்கம்
குருவிகூடு
 
ஆண் : அட ஊரோரமா
ஆத்துப்பக்கம்
தென்னந்தோப்பு
பெண் : தோப்போரமா
இந்தபக்கம்
குருவிகூடு
 
ஆண் : ஆண் குருவி தான்
இறையத்தேடி போயிருந்தது
பெண் : பெண் குருவி தான்
கூட்டுக்குள்ளே காத்திருந்தது
 
ஆண் : வீட்ட தேடி ஆண்
குருவி தான் வந்து சேர்ந்தது
பெண் : கூட்டுக்குள்ளே குருவி
ரெண்டுமே ஒன்னா சேர்ந்து
ஆண் : …………………..
குழு : …………………..
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Idhaya KovilIdhaya Kovil Songs LyricsIdhaya Kovil Lyrics, Idhaya Kovil Lyrics in TamilIdhaya Kovil Tamil Lyricsஇதய கோவில், இதய கோவில் பாடல் வரிகள், இதய கோவில் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *