ஒரே பார்வை பார்த்தால் போதும் பாடல் வரிகள்

Movie Rendagam
படம் ரெண்டகம்
Music A. H. Kaashif
Lyricist Mohan Rajan
Singers         Amina Rafiq
Year 2022

பெண் : ஹோ ஓ ஹோ..ஹோ ஓ ஹோ

ஹோ ஓ ஹோ…ஹோ ஓ ஹோ
 
பெண் : ஒரே பார்வை பார்த்தால் போதும்
வேறொன்றும் வேண்டாமே
ஒரே வார்த்தை கேட்டால் போதும்
உயிர் எங்கும் நீ தானே
 
பெண் : எனை நீங்கி போகாதே என் நெஞ்சம் ஏங்குமே
என் அன்பை மீறாதே எந்நாளுமே
மனம் மண்ணை மீறித்தான் செல்லாதடா
உயிரை உயிரால் தொடுவேன்
 
பெண் : ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ…..ஹோ ஓ ஹோ
 
பெண் : நீ தந்த அழகான நினைவோடு வாழ்வேன்
நீ இங்கு வரும் வரையில் நான் காத்து இருப்பேன்
 
பெண் : எதிலும் நீ எதுவும் நீ
திரும்பும் திசைகள் நீ
பகலும் நீ இரவும் நீ
உனை போல் ஆனேன் நானே
 
பெண் : ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ…..ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ…..ஹோ ஓ ஹோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *