ஒரு ஒளியும் ஒலியும் பாக்க பாடல் வரிகள்

Movie Comali
படம் கோமாளி
Music Hiphop Tamizha
Lyrics Kabilan Vairamuthu
Singers         Sathya Narayanan
and Ajay Krishnaa
Year 2019
குழு : டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா
டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா
ஆண் : ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே
ஆண் : சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே
குழு : டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா
டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா
ஆண் : ஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டி
காலம் போச்சு அன்னைக்கு
பிபி சுகர வாட்ச்சில் பார்த்து
வாழ்க்க போச்சு இன்னைக்கு
ஆண் : எம்மதமும் சம்மதம்ன்னு
சொல்லி தந்தியே
சம்மதத்த பாதியிலே மாத்திகிட்டயே
ஆண் : ஓ……
கோயிலுக்குள் ஆண்டவன பாத்த ஆளத்தான்
உன் கலகத்துக்கு அடியாள கோர்த்துவிட்டியே
ஆண் : தகுதி இல்லா தருதலைக்கும்
திமிரு இருக்குது
தமிழ் நாட்டுல பொழைக்கனும்னா
ஒடம்பு வலிக்குது
ஆண் : நாடார் கடை நாயர் கடை
எல்லா இடத்திலும்
நாகலாந்தும் மிசோரமும்
வேல செய்யுதே
ஆண்கள் : நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி
ஆண்கள் மற்றும் குழு :
நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி
ஆண் : ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே
ஆண் : சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே
குழு : மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்க மரத்துல ஏறிச்சாம்
கட்ட எறும்பு கடிச்சுச்சாம்
காலு காலுன்னு கத்துசாம்
ஆண் : ஒஹ்….அன்னைக்கு 90’ஸ் கிட்டு
சிடியில் பார்த்த
குழு : கசமுசா கசமுசாடா
ஆண் : 2கே கிட்டு
டிக்டாக் பார்த்து சிக் ஆகி
கெடக்குது பார்
ஆண் : ரோடுதான் போடட்டும்
குழு : ஓஓஹோ
ஆண் : நாடுதான் மாறட்டும்
குழு : ஆஹா
ஆண் : விவசாயம் பண்ணிதான்
விவசாயி வாழட்டும்
குழு : அது….
ஆண் : ஆங்கிலம் படிக்கட்டும்
குழு : யஹ் யஹ்
ஆண் : ஹிந்தியும் பேசட்டும்
குழு : க்யா கியா
ஆண் : தாய் மொழி தமிழ் மட்டும்
தலைமை தாங்கட்டும்
குழு : தமிழன்டா….
ஆண் : தீயாம வேகுற
ஆயாவின் தோசையா
பூமியே ஆகட்டும்
எல்லாரும் நல்லா இருக்கட்டும்
குழு : டங் டங் யாரது
பேயது
என்ன வேணும்
கலர் வேணும்
என்ன கலர்
பச்சை கலர்
என்ன பச்சை
மா பச்சை
என்ன மா
சினிமா
டங் டங் டங் என்னமா
உங்கம்மா…..ஹேய்….
ஆண் : ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
குழு : கூடுச்சே
ஆண் : இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே
குழு : அந்துடுச்சே
ஆண் : சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
குழு : ஆகிருச்சே
ஆண் : இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே
குழு : சேர்ந்துருசே
ஆண் : இருபது வருசத்துல
இத்தனை நடந்துருச்சே
தூங்கினோம் முழிச்சு பாத்தா
உலகமே மாறிடுச்சே
ஆண்கள் : நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி
ஆண்கள் மற்றும் குழு :
நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *