நண்பா நண்பா பாடல் வரிகள்

Movie Comali
படம் கோமாளி
Music Hiphop Tamizha
Lyrics Hip Hop Tamizha
Singers         Sanjith Hedge
Year 2019
ஆண் : நண்பா நண்பா
நீ நான் நாம் ஆவோம்
நண்பா நண்பா
நீ நான் நாம் ஆவோம்
ஆண் : ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ
தமிழ் சொல்லி தந்தது
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ
மனிதத்தை மனிதத்தை மனிதத்தை
ஆண் : இனம் என பிரிந்தது போதும்
மதம் என பிரிந்தது போதும்
மனிதம் ஒன்றே தீர்வாகும்
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : உயிர்களை இழந்தது போதும்
உறவுகள் அழிந்தது போதும்
அன்பே என்றும் தீர்வாகும்
ஹா……ஆஅ….ஆன்…..
ஆண் : காலம் அது கண்முன்
கண்ணீரை போலே கரைந்தாலும்
ஞாலம் அது ஞாயிரு மேலே
நம்பிக்கை இழந்தாலும்
ஆண் : நண்பா……ஆஆ…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..
நண்பா
ஒரு நாள் விடியும்
இருளும் விலகும்
அந்த நாள் வரையில்
அன்பினால் இணைவாய்
இறைவா….ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ….

குழு : ………………………………..

ஆண் : காலம் அது கண்முன்
கண்ணீரை போலே கரைந்தாலும்
ஞாலம் அது ஞாயிரு மேலே
நம்பிக்கை இழந்தாலும்
ஆண் : ஹோ ஓஒ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ
ஹோ ஓஒ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஓஒ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *