பைசா நோட்ட பாடல் வரிகள்

Movie Comali
படம் கோமாளி
Music Hiphop Tamizha
Lyrics Hiphop Tamizha
Singers         Hiphop Tamizha
Year 2019
ஆண் : பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்தியதான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
ஆண் : கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போல் இருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
ஆண் : எனக்கு நீ மட்டும்தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
ஆண் : ஆர் யூ ரெடி
ஆர் யூ ரெடி
ஆண் : தேனும் மிட்டாய் லிப்புக்கு
தேவை இல்லை லிப்ஸ்டிக்கு
வெண்ணிலவு ஐ க்கு
வேணாமடி ஐ டெக்ஸ்சு
ஆண் : தாறு மாறு ரேஞ்சுல
வச்சிருக்கேன் நெஞ்சுல
வேற லெவல் அழகுல
பாக்குறேன்டீ கண்ணுல
ஆண் : காதல் தோல்விய
பார்த்தவன்டீ நானு
பர்ஸ்ட் லவ்வுல
தோத்தவன்டீ நானு
லவ்காக ஏங்குறேன்டீ நானு
உள்ளங்கையில் தாங்கிடுவேனே
ஆண் : அட சத்தியமா சொல்லுறேன்
என் மேல சத்தியமா சொல்லுறேன்
உன் மேல சத்தியமா சொல்லுறேன்
குழு : சீக்கிரம் சொல்லி தொலை
வாய ஏன்டா மெல்லுற
ஆண் : அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேறமாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டுதான் வேணும்
வேற யாரும் தேவை இல்லை
ஆண் : பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்தியதான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
ஆண் : கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போல் இருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
குழு : நீ மட்டும்தான் வேணும்
ஆண் : எனக்கு நீ மட்டும்தான் வேணும்
குழு : எனக்கு நீ மட்டும்தான் வேணும்
ஆண் : இந்தாடி பாலு பழம் தேனும்
குழு : இந்தாடி பாலு பழம் தேனும்
ஆண் : கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
ஆண் : அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேறமாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டுதான் வேணும்
வேற யாரும் தேவை இல்லை
ஆண் : நீ வேணு எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *