வா கணக்கு பாக்காம பாடல் வரிகள்

Movie Manmatha Leelai
படம் மன்மத லீலை
Music Premgi Amaren
Lyricist Gangai Amaran
Singers         Ajay Krishnaa, Swagatha S. Krishnan
Year 2022

ஆண் : வா கணக்கு பாக்காம

வெளக்கம் கேட்காம
வெளக்கலாம்
 
பெண் : நீ தெரிஞ்சி தெரியாம
திசையும் புரியாம
புரியலாம்
 
பெண் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க
ஆண் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம்
இருக்கு ஏராளம்
எடுப்போம் தாராளம்
கொறஞ்ச சேதாரம்
பாப்போமா? ….
 
பெண் : மறைக்க கூடாது
தெறந்து மூடாது
எழுந்து ஓடாது
கேப்போமா? …
 
பெண் : வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம்
 
ஆண் : ஹே நீ தெரிஞ்சி தெரியாம
திசையும் புரியாம
புரியலாம்
 
ஆண் : சேராத சுருதி சேந்துச்சு
தாளம் தப்பு தாளமுன்னு ஒண்ணும் இல்லியே
பெண் : ஏவாளும் ஆதாமும் கண்டது
இன்னும் இங்கு நின்றதென்ற பேச்சு வல்லியே
 
ஆண் : மாறாதது பெண் : மன்மத கல
ஆண் : மனுஷன் பொறப்பதே பெண் : அந்த வகையில
இருவர் : ஆனதே ஆகட்டும்
நினைச்ச இடத்தில் சரக்க இறக்கு
 
பெண் : ஏராளம் எடுப்போம் தாராளம்
கொறஞ்ச சேதாரம்
பாப்போமா? …
 
ஆண் : மறைக்க கூடாது
தெறந்து மூடாது
எழுந்து ஓடாது
கேப்போமா..?
 
பெண் : வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம்
 
ஆண் : ஏய் நீ தெரிஞ்சி தெரியமா
திசையும் புரியாம
புரியலாம்
 
பெண் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க
ஆண் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம்
இருக்கு ஏராளம்
பெண் : எடுப்போம் தாராளம்
ஆண் : கொறஞ்ச சேதாரம்
இருவர் : பாப்போமா? ….
 
ஆண் : மறைக்க கூடாது
பெண் : தெறந்து மூடாது
ஆண் : எழுந்து ஓடாது
இருவர் : கேப்போமா? ….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *