ஓ ரீபா இந்த பூமிக்கில்ல லீவா பாடல் வரிகள்

Movie No Entry
படம் நோ என்ட்ரி
Music Ajesh
Lyricist Ku. Karthik
Singers         Benny Dayal and
Jonita Gandhi
Year 2022

ஆண் : ஓ ரீபா ரீபா ரீபா

இந்த பூமிக்கில்ல லீவா
ஓடுறாங்க சேர்ந்தே
வா ஹைஃபை போடலாம்
 
பெண் : நிக்காம ஓடும்
நதி போல ஓடலாமா
அன்புக்கு இங்கே
ஒரு வைஃபை செய்யலாம்
 
பெண் : புல்லோடு பேசுதே
சிறு பனித்துளி அதன் ஓசை கேட்டு
வைப்போமா சிம்பனி
இந்த பூமி கேக்கத்தான்
 
பெண் : சில்லென்ற சாரலை
சில மணித்துளி நம்மோடு பூசி
தலையாட்டி பறக்கலாம்
ஒரு பீனிக்ஸ் போலத்தான்
 
ஆண் : கன்னா பின்னா மனசுக்கு
சந்தா தேவ இல்ல
கல்லா மண்ணா ஆளத்தான்
காசே தேவ இல்ல
 
ஆண் : பூவா தலையா போட்டாலும்
யாரும் தோற்பதில்லை
காயா பழமா கேட்டாலும்
அன்பே தொலைவதில்ல
 
ஆண் : கன்னா பின்னா மனசுக்கு
சந்தா தேவ இல்ல
கல்லா மண்ணா ஆளத்தான்
காசே தேவ இல்ல
 
ஆண் : பூவா தலையா போட்டாலும்
யாரும் தோற்பதில்லை
காயா பழமா கேட்டாலும்
அன்பே தொலைவதில்ல
 
பெண் : வா இளமை புதையல் அது போனா
திரும்ப கிடைக்காது
ஓர் முறைதான் வாழ்க்கை
ஏனோ இத்தனை இத்தனை யோசனை அழகே
 
பெண் : வா இலைகள் உதிரும் என்றாலும்
நடனம் நிறுத்தாது
நீர் அலைகள் தடைகள் தாண்டிட
எத்தனை எத்தனை சோதனையோ
 
ஆண் : உலகம் முழுதும்
பல திசைகள் சுற்றலாம்
இனி சிறுக சிறுக நொடிகள் வருட
இதயம் மெதுவாய் உருக
 
ஆண் : நதியின் மடியில்
புது இசைகள் கேட்கலாம்
அட எல்லை கோடு ஏதும் இல்லை
உல்லாசங்கள் மேடை ஏற
 
ஆண் : புல்லோடு பேசுதே
சிறு பனித்துளி அதன் ஓசை கேட்டு
வைப்போமா சிம்பனி
இந்த பூமி கேக்கத்தான்
 
பெண் : சில்லென்ற சாரலை
சில மணித்துளி நம்மோடு பூசி
தலையாட்டி பறக்கலாம்
ஒரு பீனிக்ஸ் போலத்தான்
 
ஆண் : கன்னா பின்னா மனசுக்கு
சந்தா தேவ இல்ல
கல்லா மண்ணா ஆளத்தான்
காசே தேவ இல்ல
 
ஆண் : பூவா தலையா போட்டாலும்
யாரும் தோற்பதில்லை
காயா பழமா கேட்டாலும்
அன்பே தொலைவதில்ல
 
ஆண் : கன்னா பின்னா மனசுக்கு
சந்தா தேவ இல்ல
கல்லா மண்ணா ஆளத்தான்
காசே தேவ இல்ல
 
ஆண் : பூவா தலையா போட்டாலும்
யாரும் தோற்பதில்லை
காயா பழமா கேட்டாலும்
அன்பே தொலைவதில்ல

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *