முதல்வனே வனே பாடல் வரிகள் 

Movie Name  Mudhalvan
திரைப்பட பெயர் முதல்வன்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Shankar Mahadevan and S. Janaki
Year 1999

குழு : { ஹா ஹா ஹா
ஹே ஹே ஹே ஹோ
ஹோ ஹோ ஹா ஹா
ஹா ஹா } (2)

குழு : முதல்வனே வனே
வனே வனே வனே முதல்வனே
வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே
வனே முதல்வனே…

பெண் : முதல்வனே என்னைக்
கண் பாராய் முந்தானைக்
கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாளின் ஓசை கேட்கும் தலைவா
வளையலோசை கேட்கவில்லையா
முதல்வா…முதல்வா

குழு : ஹா முதல்வா
முதல்வனே வனே
வனே வனே வனே முதல்வனே
வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே
வனே முதல்வனே…

பெண் : ஆ…கொஞ்ச நேரம்
ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி
குறிப்பு எழுந்துங்கள்
எந்தன் தோளில்

ஆண் : ஆ…பீலி ஒன்றை
எதுத்து தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன்
உந்தன் மாா்பில்

பெண் : உலகம் வாழ
நிதி ஒதுக்கு என் உயிரும்
வாழ மதி ஒதுக்கு

ஆண் : அரசன் வாழ
விதி இருக்கு அதற்கு
நீதான் விதி விலக்கு

பெண் : மன்னனே…மன்னனே
இதோ இவள் உனக்கு

குழு : முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா

குழு : { ஹா ஹா ஹா
ஹே ஹே ஹே ஹோ
ஹோ ஹோ ஹா ஹா
ஹா ஹா } (2)
ஆண் : முதல்வா…முதல்வா
ஹே ஹே

பெண் : பள்ளிவாசல் திறந்தாய்
பள்ளி திறந்தாய் பள்ளியறை
வர நேரமில்லையா

ஆண் : ஓ…ஊரடங்கு
தளா்த்தி வாிகள் தளா்த்தி
உடைகள் தளா்த்திட
வேண்டும் இல்லையா

பெண் : ஆசைப்பூவை
தவிக்க விட்டு அமைச்சரோடு
நகா்வலமோ

ஆண் : உனது கண்ணில்
நீா் துடைத்தால் ஊா்க்குழாயில்
நீா் வருமோ

பெண் : வேந்தனே…
வேந்தனே உந்தன்
வரம் வருமோ

பெண் : முதல்வனே என்னைக்
கண் பாராய் முந்தானைக்
கொடியேற்ற நேரமில்லையா
ஆண் : ஹே
பெண் : காதல் பஞ்சம் வந்து
ஆண் : நொந்தாயோ
பெண் : முத்த நிவாரணம்
ஆண் : உனக்கு அளிப்பான்
பெண் : வாளின் ஓசை
ஆண் : தீரும் போது
பெண் : வளையலோசை
ஆண் : கேட்கவருவான்

குழு : முதல்வனே வனே
வனே வனே வனே முதல்வனே
வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே
வனே முதல்வனே…

குழு : …………………………………

Tags: Mudhalvan, Mudhalvan Songs Lyrics, Mudhalvan Lyrics, Mudhalvan Lyrics in Tamil, Mudhalvan Tamil Lyrics, முதல்வன், முதல்வன் பாடல் வரிகள், முதல்வன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *