குயில புடிச்சு பாடல் வரிகள்

Movie Name  Chinna Thambi
திரைப்பட பெயர் சின்ன தம்பி
Music Ilayaraja
Lyricist Vaali
Singer S.P. Balasubrahmaniyam
Year 1991

ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்

ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓஹோ…….

ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்

ஆண் : ஆண்பிள்ளை
முடிபோடும் பொன்தாலி
கயிறு என்னன்னு தெரியாது
எனக்கு ஆத்தாலை நான்
கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு

ஆண் : வேறென்ன
எல்லாமே நான் செஞ்ச
பாவம் யார் மேலே
எனக்கென்ன கோபம்
ஓலை குடிசையில இந்த
ஏழ பொறந்ததுக்கு வந்தது
தண்டனையா இது தெய்வத்தின்
நிந்தனையா இதை யாரோடு
சொல்ல

ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓஹோ…….

ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்

ஆண் : எல்லார்க்கும்
தலைமேல எழுத்தொண்ணு
உண்டு என்னான்னு யார்
சொல்லக் கூடும் கண்ணீரக்
குடம் கொண்டு வடிச்சாலும்
கூட எந்நாளும் அழியாமல்
வாழும்

ஆண் : யாரார்க்கு
எதுவென்று விதிபோடும்
பாதை போனாலும் வந்தாலும்
அது தான் ஏழை என் வாசலுக்கு
வந்தது பூங்குருவி கோழை என்றே
இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல

ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓஹோ…….

ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்

Tags: Chinna Thambi, Chinna Thambi Songs Lyrics, Chinna Thambi Lyrics, Chinna Thambi Lyrics in Tamil, Chinna Thambi Tamil Lyrics, சின்ன தம்பி, சின்ன தம்பி பாடல் வரிகள், சின்ன தம்பி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *