யாரு யாரு இந்த கிழவன் பாடல் வரிகள்
Movie Name  Dharmathin Thalaivan
திரைப்பட பெயர் தர்மத்தின் தலைவன்
Music Ilayaraja
Lyricist Vaali
Singer Malaysia Vasudevan, Mano
Year 1988

ஆண் : யாரு யாரு இந்த
கிழவன் அட நாறு நாறு
பிஞ்ச தேங்கா நாரு ஆடும்
வயசு எங்களுக்கு கிழவா
கிழவா நீங்க ஆடி தீா்த்த
ஆளு தானே பொதுவா
 
குழு : ஹான் ஆடும் வயசு
எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீா்த்த ஆளு
தானே பொதுவா
 
ஆண் : தம்பி தம்பி பொடி
தம்பி தம்பி அங்க அண்ணன்
உண்டு உன்ன நம்பி நம்பி
 
ஆண் : வாலிபத்தில் கெட்டு
போன தம்பி தம்பி பின்னால்
வாழ்க்கையில் சொல்லி
புட்டேன் வெண்கல கம்பி
டேய்
 
ஆண் : வாலிபத்தில் கெட்டு
போன தம்பி தம்பி பின்னால்
வாழ்க்கையில் சொல்லி
புட்டேன் வெண்கல கம்பி
 
ஆண் : உன்னாட்டம் நாடி
தளராத பாடி என்னாட்டம்
எதிலும் நீ முந்தனும்
சொன்னாலே கேளு
வயசான ஆளு பின்னாலே
போய் நீ குந்தணும்
 
ஆண் : குந்திக்கிறேன் உன்னையும்
குந்த வைப்பான் நீ இந்தக் காலம்
நானோ அந்தக் காலம்
 
ஆண் : பழைய சங்கதியும்
உங்க அப்பன் பார்த்த சங்கதியும்
எதுக்கு எங்களுக்கு உங்களுக்கு
இளமை எங்கிருக்கு
 
ஆண் : அட அவுத்து விட்ட
காளையப் போல் அலையக்
கூடாது ஒரு கவுத்த கட்டி
அடக்கி வைக்கும் காலம்
வந்தா என்ன செய்வ
 
குழு : யாரு யாரு
இந்த கிழவன்
ஆண் : ஹேய்
அட நாரு நாரு
பிஞ்ச தேங்கா
நாரு
ஆண் : ஹான்
 
ஆண் : ஆடும் வயசு
எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீா்த்த ஆளு
தானே பொதுவா
 
ஆண் : அம்மாடி பார்த்தா
சரியான தாதா சும்மாவும்
நீங்க அலக்காதீங்க ஹான்
 
ஆண் : காலேஜ் கிளாஸ்சு
இல்லாமப் போனா கண்ணாடி
கிளாஸா தூக்காதீங்க
கல்லூரிக்கு நாங்க செல்லப்
பிள்ளை கட் அடிச்சா ஒரு
கேள்வி இல்ல
 
ஆண் : வளத்து விட்டவனும்
உன்ன இங்க படிக்க வச்சவனும்
எத்தனையோ கனவு கண்டிருப்பான்
என்னன்னவோ நினைவு
கொண்டிருப்பான்
 
ஆண் : அட இளமை இப்போ
இருக்கிறப்போ வெளுத்து
கட்டாம தல நரைக்கிறப்போ
தாடி எடுத்து நடக்கிறப்போ
என்ன செய்ய
 
ஆண் : யாரு யாரு இந்த
கிழவன் அட நாறு நாறு
பிஞ்ச தேங்கா நாரு ஆடும்
வயசு எங்களுக்கு கிழவா
கிழவா நீங்க ஆடி தீா்த்த
ஆளு தானே பொதுவா
ஹான்
 
குழு : ஆடும் வயசு
எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீா்த்த ஆளு
தானே பொதுவா
 
ஆண் : தம்பி தம்பி பொடி
தம்பி தம்பி அங்க அண்ணன்
உண்டு உன்ன நம்பி நம்பி
 
ஆண் : வாலிபத்தில் கெட்டு
போன தம்பி தம்பி பின்னால்
வாழ்க்கையில் சொல்லி
புட்டேன் வெண்கல கம்பி
டேய்
 
ஆண் : வாலிபத்தில் கெட்டு
போன தம்பி தம்பி பின்னால்
வாழ்க்கையில் சொல்லி
புட்டேன் வெண்கல கம்பி
 
ஆண் : ஹான் தம்பி தம்பி பொடி
தம்பி தம்பி அங்க அண்ணன்
உண்டு உன்ன நம்பி நம்பி
டேய்

Tags: Dharmathin ThalaivanDharmathin Thalaivan Songs LyricsDharmathin Thalaivan Lyrics, Dharmathin Thalaivan Lyrics in TamilDharmathin Thalaivan Tamil Lyricsதர்மத்தின் தலைவன், தர்மத்தின் தலைவன் பாடல் வரிகள், தர்மத்தின் தலைவன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *