தென்மதுரை வைகை நதி பாடல் வரிகள்
Movie Name  Dharmathin Thalaivan
திரைப்பட பெயர் தர்மத்தின் தலைவன்
Music Ilayaraja
Lyricist Vaali
Singer Malaysia Vasudevan,
P. Susheela
Year 1988

ஆண் : { தென்மதுரை

வைகை நதி தினம்

பாடும் தமிழ் பாட்டு } (2)

தேய்கின்றது தேய்கின்றது

பொன் மாலை நிலா

தேயாதது நம் ஆசை நிலா

இது வானம் போலே

வாழும் பாசம்

ஆண் : தென்மதுரை

வைகை நதி தினம்

பாடும் தமிழ் பாட்டு

தென்மதுரை வைகை

நதி

ஆண் : பிள்ளை போல

என்னை இங்கே கையில்

ஏந்தும் தெய்வம் எங்கே

அண்ணன் நல்ல தந்தை

நீயே என்னை காத்து நீ

சென்றாயே

ஆண் : கங்கை போல

கண்ணீர் கொண்டு

மங்கை நீயும் நின்றாய்

இங்கே அன்னை போல

உன்னை பார்த்தேன்

அண்ணி உந்தன் கண்ணீர்

தீர்ப்பேன்

ஆண் : அண்ணன் வழி

நம் பாதை அண்ணன்

மொழி நம் கீதை அண்ணன்

உயிர் நம்மோடு என்றும்

வரும் பின்னோடு நம்

நேசம் பாசம் நாளும்

வாழ்க

ஆண் : தென்மதுரை

வைகை நதி தினம்

பாடும் தமிழ் பாட்டு

தென்மதுரை வைகை

நதி

பெண் : { தென்மதுரை

வைகை நதி தினம்

பாடும் தமிழ் பாட்டு } (2)

தேய்கின்றது

பொன் மாலை நிலா

தேயாதது நம் ஆசை நிலா

இது வானம் போலே

வாழும் பாசம்

பெண் : தென்மதுரை

வைகை நதி தினம்

பாடும் தமிழ் பாட்டு

தென்மதுரை வைகை

நதி

Tags: Dharmathin ThalaivanDharmathin Thalaivan Songs LyricsDharmathin Thalaivan Lyrics, Dharmathin Thalaivan Lyrics in TamilDharmathin Thalaivan Tamil Lyricsதர்மத்தின் தலைவன், தர்மத்தின் தலைவன் பாடல் வரிகள், தர்மத்தின் தலைவன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *