ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி பாடல் வரிகள்
Movie Name  Dharmathin Thalaivan
திரைப்பட பெயர் தர்மத்தின் தலைவன்
Music Ilayaraja
Lyricist Vaali
Singer Malaysia Vasudevan,
Sunandha
Year 1988

பெண் : நீல விழி ஓரம்
நிலவே காயும் இசைதான்
இங்கே நதியாய் பாயும்
ரசித்தால் போதும் மடிமேல்
சாயும் பாவை நான்
 
ஆண் : ஹே ரதரா ஹே
ரதரா ரதரா ரதரா ரதரா
ரதரா ரதரா ஹோய்
 
ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி
எட்டடி துள்ளினா பத்தடி
பாயுவேன் அம்மாடி
 
ஆண் : பட்டணம் அறிஞ்ச
போக்கிரி அடி பட்டியம்
தெரிஞ்ச பக்கிரி அட
என்னோட மோதாம
வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு
தான் பாப்போமா
 
ஆண் : அட வாமா
பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான்
பாப்போமா
 
ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி
 
ஆண் : வில்லாதி வில்லனடி
எனக்கு இணையா கில்லாடி
இல்லையடி அட வெச்சாலும்
வெச்சானடி உனக்கு சரியாகத்தான்
மச்சானும் ஒத்த வெடி
 
ஆண் : சொல்லனும் வந்தனம்
இல்ல மூலையில் குந்தனும்
மக்கு போல் நிக்குற செக்கு
போல் சுத்துற சிக்கலில்
சிக்கலாமா
 
ஆண் : அட எப்பவும்
துள்ளுற சொப்பன
சுந்தரி இப்படி
முழிக்கலாமா
 
ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி
எட்டடி துள்ளினா பத்தடி
பாயுவேன் அம்மாடி
வேட்டு தான் போட்டு
தான் பாப்போமா
 
ஆண் : அட வாமா
பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான்
பாப்போமா
 
ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி
 
ஆண் : தெம்மாங்கு பாடட்டுமா
மயிலே ஜதியோடு நான்
தில்லானா ஆடட்டுமா
அட இந்தாடி டப்பாங்குத்து
இதுல பெரிய ஆளு நான்
சும்மா நீ வாய பொத்து
 
ஆண் : வித்தையா கத்தவன்
அடி பேரு தான் பெத்தவன்
பத்து பேர் மத்தியில்
சொத்தையா சொல்லையா
என்னை நீ என்னலாமா
 
ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி
எட்டடி துள்ளினா பத்தடி
பாயுவேன் அம்மாடி

Tags: Dharmathin ThalaivanDharmathin Thalaivan Songs LyricsDharmathin Thalaivan Lyrics, Dharmathin Thalaivan Lyrics in TamilDharmathin Thalaivan Tamil Lyricsதர்மத்தின் தலைவன், தர்மத்தின் தலைவன் பாடல் வரிகள், தர்மத்தின் தலைவன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *