வீழாதே மனமே பாடல் வரிகள்

Movie Mudhal Nee Mudivum Nee
படம் முதல் நீ முடிவும் நீ
Music Darbuka Siva
Lyricist Keerthi
Singers         Abhay Jodhpurkar
Year 2022
ஆண் : வீழாதே மனமே என் மனமே
எனை நீங்காதே கணமே
உயரத்தில் எனை நீ ஏற்றினாய்
வானிலே நான் போகயில்
மேகமாய் வாழ்கயில்
உடைந்தே விழி துளியாய்
 
ஆண் : வீழாதே மனமே என் மனமே
வீழாதே மனமே என் மனமே
பிழை செய்யாதே என் மனமே
 
ஆண் : தலைகீழாய் எரியும் கேள்விகள்
ஆயிரம் நான் பார்க்கயில்
நான் விடை கேட்கையில்
உடைத்தே துகள் துகளாய்
வீழாதே மனமே என் மனமே
 
ஆண் : நான் செய்த தவறா உன் தவறா
விடை இன்றி இதயம் நின்றதோ
மனசுவர் எல்லாம் கோடு வரைந்தே
சிரித்தாயே ரசித்தாயே
 
ஆண் : ஓவியம் அல்ல கீறல் என்றாயே
விரிந்திடும் கீறலில் உன் எரிகிற தூரிகை
வான் முழுதும் புகையினிலே
கனவுகள் யாவுமே கரியென மாறுதே
 
ஆண் : நில்லாய் என் காலமே
அவசரமாக நீ எனை விட்டு போகிறாய்
மறுபடி தொடங்கி முன்னுரை சொல்லவோ
முடிவுரை எழுதவோ முயலுகிறேன்
 
பெண் : ஹா…ஆஅ……ஹோ …ஓ ….
 
ஆண் : மறுபடி தொடங்கி முன் உரை சொல்லவோ
முடிவுரை எழுதவே முயலுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *