நீள் கோடுகால் பாடல் வரிகள்

Movie Mudhal Nee Mudivum Nee
படம் முதல் நீ முடிவும் நீ
Music Darbuka Siva
Lyricist Keerthi
Singers         Bombay Jayashri, Dima El Sayed
Year 2022
ஆண் : நீள் கோடுகால்
நீள் பாய்கிறேன்
நான் காண்கையில்
ஏன் தேய்கிறேன்
 
பெண் : முகம் இல்லாமல் முதல் இல்லாமல்
முரண் இல்லாமல் முடிவு இல்லாமல்
அலைகின்றேன் தொலைகின்றேன்
இழுகின்றேன் வழிக்கின்றேன்
கோடுகால் கோடுகால் கோடி நீரோ
கிளையாகியே நீங்கியே
செல்வேனோ விலகி…..
 
ஆண் : நீள் கோடுகால்
நீள் பாய்கிறேன்
நான் காண்கையில்
ஏன் தேய்கிறேன்
 
பெண் : ………………………….
 
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *