வலி தாங்கிடும் வாழ்க்கை பாடல் வரிகள்

Movie Kennedy Club
படம் கென்னடடி கிளப்
Music D. Imman
Lyrics Viveka
Singers         Keerthi Sagathia
Year 2019

ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா….ஆஅ…..ஹா….ஆஆ…..ஆஅ…..

ஆண்கள் : வலி தாங்கிடும் வாழ்க்கை
புதிதொன்றும் கிடையாது
இடிதாங்கிய கம்பம்
இறகாலே உடையாது

ஆண் : காயம் இல்லா வெற்றிகள் இங்கே
கனவிலும் கிடையாது….உஊ……
கத்தி வீசி காற்றை ஊனம்
செய்யவும் முடியாது……உஊ……

ஆண் : கைக்கெட்டும் தூரம் தானே
உன் கோப்பை
காணாத இன்பம் காணும்
உன் வாழ்க்கை
களவாட பார்ப்பார் இங்கே
உன் வாய்ப்பை
போராடி நீயே எழுது
உன் தீர்ப்பை
துணிவோடு…..ஊஊ…..

ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா….ஆஅ…..ஹா….ஆஆ…..ஆஅ…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *