மட்டக்கு மட்டக்கு பாடல் வரிகள்

Movie Kennedy Club
படம் கென்னடடி கிளப்
Music D. Imman
Lyrics Viveka
Singers         Keerthi Sagathia
Year 2019
 
ஆண் : ஹோஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஹோ

செம காட்டு காட்டு செம காட்டு
அட காத்து காத்து கிளை பூட்டு

ஆண் : கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு
குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு

ஆண் : ஹான்
குழு : விளையாட்டிலே விளையாடிடும்
ஆண் : அதிகாரத்தின் பாஷைகள் பலவிதம்
குழு : வெறி ஏறுதா விழி சீறுதா
ஆண் : அது தானே உன் கைகளில் ஆயுதம்

குழு : மதயானை போலே தட்டி
ஆண் : மேலே முன்னேறு
குழு : தடை மீறி வென்றால்
ஆண் : நீயே நாளை வரலாறு
விளையாடு….ஊ……
பலே பலே பலே பலே பலே பலே வா

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

ஆண் : செம காட்டு காட்டு செம காட்டு
அட காத்து காத்து கிளை பூட்டு

ஆண் : கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு
குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு

ஆண் : ஹோஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஹோ
ஓஓ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓஓ ஓ ஓஒ

குழு : தூம் மச்சாலே
ஹோஸ் உடாலே
சர் உதாகே
ஜீட் மனாலே

ஆண் : கடை கோடியில் ஏதோ
ஒரு ஊரில் பிறந்தோமே
பல பேர்த்தோட ஏங்கும்
ஒரு பாதை அடைந்தோமே

ஆண் : என்றோ வென்ற உன்னோட கதையை
உலகம் கேட்காது….ஊ…..
என்ன செய்தாய் இப்போது என்றே
பார்க்கும் முன்னேறு…..ஊஉ…..

ஆண் : உண்மைகள் வெற்றி காண நாளாகும்
வெற்றிகள் வந்தால் யாவும் தூளாகும்
கண்ணீரை காட்டி கொள்ள கூடாது
கைரேகை தேய்ந்தால் கைகள் தோற்காது

ஆண் : விளையாடு….
பலே பலே பலே பலே பலே பலே வா

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

ஆண் : ஹோ ஓஒ
செம காட்டு காட்டு செம காட்டு
அட காத்து காத்து கிளை பூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *