உன்னாலே உன்னாலே பாடல் வரிகள்

Movie Kennedy Club
படம் கென்னடடி கிளப்
Music D. Imman
Lyrics Viveka
Singers         Vijay Yesudas
Year 2019

உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வா

உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வா

உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வா

இன்றோடு இன்றோடு
உன் உலகம் ஒன்றும்
இல்லையாகி போகாது
நெஞ்சோடு நெஞ்சோடு
நம்பிக்கை மட்டும்
வற்றிப் போககூடாது

உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வா

உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வா

விழுந்தால் அசிங்கம் என்றால்
மழைதான் விழுமா
பறவை பறந்துவிட்டால்
மரங்கள் அழுமா
மறு நாளும் வரும்தானே
புது வாசம் தாங்கி


உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வா

உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வா

காலத்தை போலொரு
தோழன் வருமா வருமா
காயத்தை ஆற்றிடும்
பாரு இதம்மா இதம்மா

பெரும்சோகம் என தோன்றும்
நிகழ்வெல்லாம்
மறு வாரம் சிரிபூட்டும்
நினைவேதான்

எளிதாய் யாரும்
சிகரம் சேர்ந்த
கதை ஏதும் இல்லையே
தடைகள் மோதி
பெரிதாய் சாதி
தளராதே தளிரே

வலிக்கும் காயம்
நிரந்தரம் இல்லை
வெற்றி ஒன்றே
வாழ்கையும் இல்லை
வா வா

உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வா

உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *