விதி சிரிக்குதா அழுகுதா தெரியல பாடல் வரிகள் 

Movie Name  Captain Miller
திரைப்பட பெயர் கேப்டன் மில்லர்
Music G. V. Prakash Kumar
Lyricist Kaber Vasuki
Singer Sean Roldan
Year 2024

ஆண் : விதி சிரிக்குதா அழுகுதா தெரியல
கதி நன்றியா குற்றமா புரியல
நடின்னு நான் என்னையே தேற்றுறேன்
உண்மைய மறச்சு

ஆண் : உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்திலே
என் இருள் புரியுதே

ஆண் : சில கோணத்தில்
சதி ஆகுதே
நீதி விதிபோல்
விளையாடுதே

ஆண் : சில நேரத்தில்
பழியாகுதே
இதயம் கிழிச்சி
வில பேசுதே

ஆண் : உன் கருணையில்
என் வெறி திரியுதே
உன் அருகிலே
ஆறுதல் இயலுதே

ஆண் : ஆறாத காயங்கள்
கரம் பூட்டுதே
மாறாத சாயங்கள்
மனம் ஏற்குதே

ஆண் : போகாத தூரங்கள்
என்னை ஈர்க்குதே
துண்டித்த காத்தாடி நான்

ஆண் : உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்திலே
என் இருள் புரியுதே

Tags:  Captain Miller Captain Miller Songs Lyrics Captain Miller Lyrics,  Captain Miller Lyrics in Tamil Captain Miller Tamil Lyrics கேப்டன் மில்லர்,  கேப்டன் மில்லர் பாடல் வரிகள்,  கேப்டன் மில்லர் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *