அடங்குற நிலை இல்ல பாடல் வரிகள் 

Movie Name  Captain Miller
திரைப்பட பெயர் கேப்டன் மில்லர்
Music G. V. Prakash Kumar
Lyricist Arunraja Kamaraj
Singer Arunraja Kamaraj
Year 2024

ஆண் : அடங்குற நிலை இல்ல
அடக்கி வைக்க உரம் இல்ல
எதுக்குற மனசோட
எரிச்சு விடு பார்வையால

ஆண் : அடங்குற நிலை இல்ல
அடக்கி வைக்க உரம் இல்ல
எதுக்குற மனசோட
எரிச்சு விடு பார்வையால

ஆண் : தொடங்குற வரும்காலம்
தெரிஞ்சுகிட்டும் உன் பேர
தயங்குற மனசு எல்லாம்
தாண்டி வரும் நீ கூற

ஆண் : பயணமும் முடியாது
பயந்த மனம் சிரிக்காது
தடைகள உடைக்காம
தக்க பாத கெடைக்காது

ஆண் : முடிஞ்சது முடிஞ்சு போச்சு
முக்தி எல்லாம் அடஞ்சு போச்சு
எனக்கு ஒரு எதிரி இங்க
என்ன தவிற வேறாரு

ஆண் : முனகல் …..

ஆண் : வஞ்சிக்கிற மனிதர்களை
கெஞ்ச விடும் தனியனடா
சிந்தனையில் கடவுளடா
செயல்கள் அனைத்தும் சாத்தான்டா

ஆண் : முனகல் ……….

ஆண் : அஞ்சுகிற ஆளு இல்ல டா
அரவும் அலறும் தீ தான் டா
பஞ்சனையில் பதிங்கியவன்
விதியை முடிக்கும் நீதியடா

ஆண் : எட்டு திசை முழக்கம் அடா
இறைவன் குணமே வழக்கம் அடா
கொள்ளைகார கொடுமைகளை
கொள்ளிபோடும் அரக்கன் அடா

ஆண் : எட்டு திசை முழக்கம் அடா
இறைவன் குணமே வழக்கம் அடா
கொள்ளைகார கொடுமைகளை
கொள்ளிபோடும் அரக்கன் அடா

ஆண் : முனகல் ………..

Tags:  Captain Miller Captain Miller Songs Lyrics Captain Miller Lyrics,  Captain Miller Lyrics in Tamil Captain Miller Tamil Lyrics கேப்டன் மில்லர்,  கேப்டன் மில்லர் பாடல் வரிகள்,  கேப்டன் மில்லர் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *