டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்ட விட்டு குடுக்க பாடல் வரிகள்

Movie Kaathu Vaakula Rendu Kadhal
படம் காத்துவாக்குல ரெண்டு காதல்
Music Anirudh Ravichander
Lyricist Vignesh Shivan
Singers         Anirudh Ravichander, Sunidhi Chauhan and Sanjana Kalmanje
Year 2022
பெண் : டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்ட விட்டு குடுக்க
ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா
த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்க
நீ என்ன லார்டு முருகனா
 
பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா
ரொம்ப ரொம்ப நல்ல பையன் நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா
 
ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ
 
பெண் : தங்கமேன்னு சொன்னியே வைரமேன்னு வளைஞ்சேயே
ஹவ் கேன் யூ டூ திஸ் டு மீ
ஓஹ் பேபின்னுஆசையா கொஞ்சி கொஞ்சி கவுத்தயே
ஹவ் டேர் யூடூ திஸ் டு மீ
 
பெண் : அவள விட்டு விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு
வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் கட் அவுட்டு
உனக்கு பேவ்ரைட்டு நான்னே தானே சொல்லி விட்டு
ஒழுங்கா கட்டு பட்டு தாலிய கட்டு
நோ நோ நோ டூ டுட்டு நோ நோ டூ டுட்டு
 
ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ
 
ஆண் : ஒஹ் பேபி தங்கமே என்றும் என்றும் வேணுமே
ஒன்னாக அன்பாக இருக்கலாமே
உன்னையும் உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே
எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பேனே
 
பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா
ரொம்ப ரொம்ப நல்ல பையன் நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *