இரண்டு காதல் பாடல் வரிகள்

Movie Kaathu Vaakula
Rendu Kadhal
படம் காத்துவாக்குல ரெண்டு
காதல்
Music Anirudh Ravichander
Lyrics Vignesh Shivan
Singers         Anirudh Ravichander,
Shakthisree Gopalan
Year 2022
ஆண் : காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல் ரெண்டாகி துண்டானது
கால்கள் தடுமாறி தடமாறி போனதே
காற்றில் என் காதல்கள் போகுதே
இரண்டு கண்கள் இதுலே ஒன்றை
இழக்க சொன்னால் வலி எனக்கில்லை
 
ஆண் : என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே
 
பெண் : இவன் பிரிய போகிறான்
என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை
இது உடைய கூடிடும்
என்று ஒருமுறை உரைக்கவில்லையே
 
பெண் : இவன் பொய்கள் பேசுவான்
என்று ஒருமுறைகூட நினைக்க வில்லை
இது முடிந்து போய்விடும்
என்று ஒருமுறை தோணவில்லையே
 
ஆண் : அர்த்தங்கள் தேடி போகாதே
அழகு அழிந்து போகும்
அன்பே நீ விட்டு போகாதே
உயிரும் உறைந்து போகும்
 
ஆண் : என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே
 
ஆண் : {அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்} (2)
 
பெண் : வருத்தம் கூடாதடா வழிகள் வேணாம்மடா
இது போதும் நீ போதும்
இனி சொல்லிக்க வேணாம்மடா
வருத்தம் கூடாதடா…..
 
ஆண் : காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *