தேனாறு பாயும் மூவாறு வயசு பாடல் வரிகள் 

Movie Name  Lottery Ticket
திரைப்பட பெயர் லாட்டரி சீட்டு
Music L. Vaithi Lakshmanan
Lyricist Muthulingam
Singer S. P. Shailaja
Year 1982

ஆண் : ………………………..

பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா
செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை
பந்தாடி பார்ப்போம் வா
என் கோட்டையில் உன் பேட்டையில்
உன் காதல் கொடியேற்ற வா
ஓ…….வா வா வா வா

பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா
செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை
பந்தாடி பார்ப்போம் வா
என் கோட்டையில் உன் பேட்டையில்
உன் காதல் கொடியேற்ற வா
ஓ…….வா வா வா வா

பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா

பெண் : ………………………….
ஆண் : ……………………………

பெண் : என் கூந்தல் நிழல் ஓரத்திலே
எந்நாளும் நீ இளைப்பாறலாம்
இடை போடும் புது தாளத்திலே
தாளாத இசை நீ பாடலாம்

பெண் : சிலிர்க்காத உள்ளமும் சிலிர்த்தாடலாம்
சிலுக்க இந்த சிலுக்க நீ தொட்டதும் ஹஹா சூடேறலாம்
நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம்…..
.
பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா

பெண் : எழுத்தாணி ஒண்ணும் இல்லாமலே
இதழாலே கதை எழுதச் சொன்னான்
சத்தங்கள் ஒண்ணும் கேளாமலே
முத்தங்கள் இன்று சிந்தட்டுமா

பெண் : செவ்வாழை சோலையில் பாய் போடவா
என் மேனி போர்வையாய் நீ மாறவா
செவ்வாழை சோலையில் பாய் போடவா
என் மேனி போர்வையாய் நீ மாறவா
நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம்

பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா
செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை
பந்தாடி பார்ப்போம் வா
என் கோட்டையில் உன் பேட்டையில்
உன் காதல் கொடியேற்ற வா
ஓ…….வா வா வா வா…..

பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா…ஆ….ஆ…..

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Lottery Ticket, Lottery Ticket Songs Lyrics, Lottery Ticket Lyrics, Lottery Ticket Lyrics in Tamil, Lottery Ticket Tamil Lyrics, லாட்டரி சீட்டு, லாட்டரி சீட்டு பாடல் வரிகள், லாட்டரி சீட்டு வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *