ஊரான ஊர எல்லாம் ஓங்க வைக்கும் பாடல் வரிகள்
Movie | Eeswaran | ||
---|---|---|---|
படம் | ஈஸ்வரன் | ||
Music | S. Thaman | ||
Lyrics | Yugabharathi | ||
Singers | Ananthu, Deepak, S. Thaman |
||
Year | 2021 |
ஊரான ஊர எல்லாம் ஓங்க வைக்கும் கொலசாமி….
உன் பேர சொல்லி வாரோம் முன்னேற வழி காமி
மாவிளக்கு போட்டிடறோம் மாசுமறு போக்கிடையா…ஆ
காவடியும் தூக்கிடுறோம் கடைசி வரை காத்திடையா…
வரான் வரான்…..தலைவன்
வரான் வரான்…..தலைவன்
வரான் வரான் அடி தில்லா தமிழன்
வரான் வரான் அடி தில்லா தமிழன்
நாடே கிடு கிடுக்க நட்டத்துதான் பூத்திடுச்சு
நாளும் பறையடுக்க நல்ல காலம் வந்திடுச்சு
குங்குமமும் சந்தனமும் நெத்தி எங்கும் ஒட்டிடுச்சு
குட்டப்பட்ட கூட்டம் இது கோட்டையையும் தொட்டுடிச்சு
தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு
நீ தட்டுகெட்டு போறதென்ன வெளி நாடு
உன்னை என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு
நீ வேலை செய்ய அள்ளி தரும் வயக்காடு
ஹேய் உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு
உசுரையும் கொடுக்க உறவிருக்கு
இருட்டுல கெடந்தே தவிக்காத
நீ அடக்குற மனுஷன மதிக்காத
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
நாடே கிடு கிடுக்க நட்டத்துதான் பூத்திடுச்சு
நாளும் பறையடுக்க நல்ல காலம் வந்திடுச்சு
குங்குமமும் சந்தனமும் நெத்தி எங்கும் ஒட்டிடுச்சு
குட்டப்பட்ட கூட்டம் இது கோட்டையையும் தொட்டுடிச்சு
தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு
நீ தட்டுகெட்டு போறதென்ன வெளி நாடு
உன்னை என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு
நீ வேலை செய்ய அள்ளி தரும் வயக்காடு
………………………
மன்னாதி மன்னரெல்லாம் மண்ண நம்பி நின்னாங்க
மானத்தோட வீரம் காக்க சண்டை செய்ய சொன்னங்க…ஆ…ஆ…
பொறந்த ஊற மறந்து நீயும் பொழப்ப பாக்க போனியே
புழுதிக்காட்ட மலடியாக்கி நரகம் வாழ்வு வாழ்ந்தியே
நிலத்த நீ மதிச்சா ஒசந்திடலாம்
இருக்குற வரையில் சிரிச்சிடலாம்
அறுபடை முருகனும் துணை இருப்பான்
நெல்ல அறுத்திட மணியென வெளஞ்சிருப்பான்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
நாடே கிடு கிடுக்க நட்டத்துதான் பூத்திடுச்சு
நாளும் பறையடுக்க நல்ல காலம் வந்திடுச்சு
குங்குமமும் சந்தனமும் நெத்தி எங்கும் ஒட்டிடுச்சு
குட்டப்பட்ட கூட்டம் இது கோட்டையையும் தொட்டுடிச்சு
தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு
நீ தட்டுகெட்டு போறதென்ன வெளி நாடு
உன்னை என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு
நீ வேலை செய்ய அள்ளி தரும் வயக்காடு
ஊரான ஊர எல்லாம் ஓங்க வைக்கும் கொலசாமி
ஹேய்…..ஏ…..ஏ….ஏ…..