ஈஸ்வரன் வந்துட்டான் பாடல் வரிகள்

Movie Eeswaran
படம் ஈஸ்வரன்
Music S. Thaman
Lyrics Yugabharathi
Singers         Deepak,
Aravind Srinivas,
S. Thaman
Year 2021

ஈஸ்வரன் வந்துட்டான்
அருள தந்துட்டான்
பவர்ர ஏத்திட்டான்
வழிய காட்டிட்டான்

தலைவன் வந்துட்டான்
களத்துல எறங்கிட்டான்
வேட்டிய கட்டிட்டான்
பேட்ட தூக்கிட்டான்

இப்போ போடுற பால்ல

ஆண்கள் : அடிச்சி ஆடும் அண்ணாத்த
ஆட்டத்த பாரு ஹே
அத்தனையிலும் ஆல் ரௌண்டர்
கூட்டத்த சேரு
கொடுத்த வாக்க காப்பத்துறேன்
குழந்தை மனசுடா
கணக்கில்லாம செய்யும் செயலு
பெருசு பெருசுடா

ஈஸ்வரன் வந்துட்டான்
அருள தந்துட்டான்
பவர்ர ஏத்திட்டான்
வழிய காட்டிட்டான்

தலைவன் வந்துட்டான்
களத்துல எறங்கிட்டான்
வேட்டிய கட்டிட்டான்
பேட்ட தூக்கிட்டான்

ஆண்கள் : நெறைய பேரு நெறைய பேரு
அவர் சொல்லி பொழைக்குறாங்கடா
இந்த உலகம் பூரா உலகம் பூரா
உறவுன்னுதான் நினைக்குறாங்கடா

ஆண்கள் : முன்ன வெச்ச கால அவரு
பின்னால வெச்சதும் இல்ல
வசனம் மட்டும் பேசி புட்டு
கையத்தான் விட்டது இல்லை

ஆண்கள் : ஒசந்து நிக்குற அப்பவாதான்
பொழுதும் மதிக்குறாரு
எந்த நிலைமையிலும் தோளில் நம்மள
தூக்கி சுமக்குறாரு
ஹே ஹே ஹே ஹே ஹே…..

ஈஸ்வரன் வந்துட்டான்
ஈஸ்வரன் வந்துட்டான்
அருள தந்துட்டான்
அருள தந்துட்டான்
பவர்ர ஏத்திட்டான்
பவர்ர ஏத்திட்டான்
வழிய காட்டிட்டான்
வழிய காட்டிட்டான்

தலைவன் வந்துட்டான்
தலைவன் வந்துட்டான்
களத்துல எறங்கிட்டான்
களத்துல எறங்கிட்டான்
வேட்டிய கட்டிட்டான்
வேட்டிய கட்டிட்டான்
பேட்ட தூக்கிட்டான்
பேட்ட தூக்கிட்டான்

இப்போ போடுற பால்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *