தாலாட்டும் மௌனம் ஒன்றில் பாடல் வரிகள்

Movie Kuruthi Aattam
படம் குருதி ஆட்டம்
Music Yuvan Shankar Raja
Lyricist Karthik Netha
Singers         Shweta Mohan
Year 2022
பெண் : தாலாட்டும் மௌனம் ஒன்றில்
நான் கரைந்தேனே
சொல்லாத அன்பின் வாசம்
நான் உணர்ந்தேன்
எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும்
பாதை நீதானே
எப்போதும் என்னுள் வட்டம் போடும்
பாடல் நீதானே
 
பெண் : பாராமல் உன்னை பார்பதை
நீ உணர்வாய்
ஆனாலும் அதை மூடி வைத்து
ஏங்க வைப்பாய்
 
பெண் : தாலாட்டும் மௌனம் ஒன்றில்
நான் கரைந்தேனே
சொல்லாத அன்பின் வாசம்
நான் உணர்ந்தேன்
எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும்
பாதை நீதானே
எப்போதும் என்னுள் வட்டம் போடும்
பாடல் நீதானே
 
பெண் : அன்பே உன்னை நான் காண்கிறேன்
வேறென்ன வேறென்ன வேண்டும் இனி !!
ஓசை எல்லாம் போனால் என்ன
மௌனத்தில் ஆழ்கின்ற மாயம் தனி!!
 
பெண் : எப்போதோ நீ தந்த பார்வைகள்
இப்போதும் வாழ்கின்றதே
தண்ணீரில் வீழ்கின்ற தூறலாய்
என் காதல் நீள்கின்றதே…
 
பெண் : அன்பே கனிவாய் மலரும் உன்வார்த்தை
இறகாய் எனையே தேற்றும்!!
அடடா அடடா என் நாட்கள்
இன்னொரு பிறவி கேட்கும்..!
 
பெண் : எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும்
பாதை நீதானே
எப்போதும் என்னுள் வட்டம் போடும்
பாடல் நீதானே
 

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *