தான் ஆடி பாடல் வரிகள்

Movie Ayngaran
படம் ஐங்கரன்
Music G. V. Prakash Kumar
Lyrics Rokesh
Singers         Anthony Daasan
Year 2019
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி
டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி
ஆண் : அட்டக்கத்தி ஆளனடா
நீ வாழ வேணா வைலன்ட்டா
எறங்கி ஏறு சைலன்ட்டா
மச்சான் கெத்த காட்டு டேலன்ட்டா
ஆண் : மட்டம் தட்டறவன
கண்டுக்காம வாடா நீ
பேப்பர ராக்கெட்டாக்கும்
நீயும் ஒரு விஞ்ஞானி
ஆண் : சிறுச நண்பா புதுசா
உன் திறமைய காட்டு
பேரு வரும் பெருசா
ஏத்து மச்சான் பாத்து
நீ நினைச்சதபோல
உலகத்த மாத்து
குழு : மாப்பு உன் யோசனையும் டாப்பு
மாப்பு நீ அறிவியலு தோப்பு
மாப்பு நீ தொட்டா மாறும் ஷேப்பு
மாப்பு நீ என்னைக்குமே ஷார்ப்பு
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : பொறந்து வழந்ததெல்லாம்
பட்டி தொட்டில
வேர்ல்டா மாத்திடுவேன் கிரெட்டிவிட்டில
ஆண் : மேல ஏறி வாரேன் சொந்த புத்தியில
வாழ்க்கைய ஓட்ட மாட்டேன் குண்டு சட்டியில
ஆண் : ஹேய் எப்பவுமே வச்சுக்கடா
சுறு சுறுப்பா மூளைய
சிங்களா நீ செஞ்சிடுவ
நாலு பேரு வெளிய
காலத்துக்கு ஏத்த போல
மாத்திகனும் ஆளையே
தேடி வர வைக்கணும்டா
தோளுக்குத்தான் மாலைய
குழு : மெர்சல் மெசினுக்கு
தினக்கு தின்னு
டேலன்ட் டெக்னிக்கு
தினக்கு தின்னு
சயின்ஸ்ஸ சைலன்ட்டா
கத்துக்குனும் மச்சான்கிட்ட
ஆண் : டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி
டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி

குழு : ………………………

ஆண் : ஈட்டியா பாயணும்டா
காத்த கிழிச்சி
போட்டி போட்டாதாண்டா நல்ல வளர்ச்சி
சும்மா இருக்காத நாள கழிச்சு
முட்டி மோதிகிட்டு வாடா மொளச்சு
ஆண் : ஹேய் துரும்ப எல்லாம் ஒன்னா சேர்த்தா
தூணா கூட ஆக்கலாம்
வேஸ்ட்டா போன பொருள வெச்சு
வோர்ல்டு ரெக்கார்ட் பண்ணலாம்
ஆண் : டுப் எல்லாம் நம்பி வாழும்
டுயூப் லைட்டு நான் இல்ல
சேலன்ஞ் பண்ணி விட்டுடுவேன்
சேட்டிலைட் வானுல்ல
ஆண் : மனசு வச்சா டன்ன்னு
தினக்கு தின்னு
நெனச்சா எல்லாம் வின்னு
தினக்கு தின்னு
எடுப்பேன் ஓடாமா நின்னுகிட்டு
நூறு ரன்னு
ஆண் : டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி
டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *