காதோடு சொல் பாடல் வரிகள்
Movie | Ponniyin Selvan – Part 1 | ||
---|---|---|---|
படம் | பொன்னியின் செல்வன் | ||
Music | A. R. Rahman | ||
Lyricist | Krithika Nelson | ||
Singers | Rakshita Suresh | ||
Year | 2022 |
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்
பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்
பெண் : பேரழகனா சொல்
கோடர்முகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல்
பெண் : ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்
பெண் : காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்
பெண் : கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்
பெண் : மாயையா சொல்
மாயனா சொல்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்
பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்
பெண் : ஆ..ஆஆ…ஆ…
பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்
பெண் : பேரழகனா சொல்
கோடர்முகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல்
பெண் : ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்
பெண் : காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்
பெண் : கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்
பெண் : மாயையா சொல்
மாயனா சொல்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்