பருவ காலங்களின் பாடல் வரிகள்
| Movie Name | Moodu Pani |
|---|---|
| திரைப்பட பெயர் | மூடுபனி |
| Music | Ilayaraja |
| Lyricist | Gangai Amaran |
| Singer | Malaysia Vasudevan and S. Janaki |
| Year | 1980 |
பெண் : ………………………………………..
ஆண் : ………………………………………….
பெண் : …………………………………………
பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
ஆண் : தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு பாம் ப பாம்ப பபாம்
பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
ஆண் : இடை வெளி இல்லாத தொடர்கதை
குழு : லாலாலலலாலா
ஆண் : எழுத்திலும் சொல்லாத புது சுவை
குழு : லாலாலலலாலா
பெண் : இதழின் மேலாக
இனிமை நூறாக எழுது
குழு : லாலாலலலாலா
பெண் : இரவு முடியாத
பொழுது விடிகின்ற பொழுது
குழு : லாலாலலலாலா
ஆண் : தழுவ தானே தவித்த மானே
இனிமை உன்னோடு பாப்பாம்
பாம் பா பாம் ப பாபாம்
பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
பெண் : ……………………………………………..
| Tags: Moodu Pani, Moodu Pani Songs Lyrics, Moodu Pani Lyrics, Moodu Pani Lyrics in Tamil, Moodu Pani Tamil Lyrics, மூடுபனி, மூடுபனி பாடல் வரிகள், மூடுபனி வரிகள் |
|---|
