ஆசை ராஜா பாடல் வரிகள் 

Movie Name  Moodu Pani
திரைப்பட பெயர் மூடுபனி
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer Uma Ramanan
Year 1980

பெண் : ஆசை ராஜா ஆரீரோ
அம்மா பொண்ணே ஆரீரோ
தோளிலே மாலையாய் ஆடும்
கண்ணா ஆரீரோ ஆடும்
கண்ணா ஆரீரோ

பெண் : ஆசை ராஜா ஆரீரோ
அம்மா பொண்ணே ஆரீரோ
தோளிலே மாலையாய் ஆடும்
கண்ணா ஆரீரோ ஆடும்
கண்ணா ஆரீரோ

பெண் : ஆரீரோ ஆரீரோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Moodu Pani, Moodu Pani Songs Lyrics, Moodu Pani Lyrics, Moodu Pani Lyrics in Tamil, Moodu Pani Tamil Lyrics, மூடுபனி, மூடுபனி பாடல் வரிகள், மூடுபனி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *