என் இனிய பொன் நிலாவே பாடல் வரிகள் 

Movie Name  Moodu Pani
திரைப்பட பெயர் மூடுபனி
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer K.J. Yesudas
Year 1980

ஆண் : என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா

ஆண் : என் இனிய பொன்
நிலாவே பொன்நிலவில்
என் கனாவே

குழு : ……………………………..

ஆண் : பன்னீரைத் தூவும்
மழை ஜில்லென்ற காற்றின்
அலை சேர்ந்தாடும் இந்நேரமே
குழு : லா லால லா
என் நெஞ்சில் என்னென்னவோ
எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
குழு : லா லால லா

ஆண் : வெண்ணிலா வானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதன்
உள்ளாடும் தாகம் புரியாதோ
என் எண்ணமே அன்பே

ஆண் : என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா

ஆண் : என் இனிய பொன்
நிலாவே பொன்நிலவில்
என் கனாவே

ஆண் : பொன்மாலை நேரங்களே
என் இன்ப ராகங்களே பூவான
கோலங்களே
குழு : லா லால லா
தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
குழு : லா லால லா

ஆண் : கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும்
காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே

ஆண் : என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா

ஆண் : என் இனிய பொன்
நிலாவே பொன்நிலவில்
என் கனாவே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Moodu Pani, Moodu Pani Songs Lyrics, Moodu Pani Lyrics, Moodu Pani Lyrics in Tamil, Moodu Pani Tamil Lyrics, மூடுபனி, மூடுபனி பாடல் வரிகள், மூடுபனி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *